×

அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு 32:21 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:21) ayat 21 in Tamil

32:21 Surah As-Sajdah ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 21 - السَّجدة - Page - Juz 21

﴿وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلۡعَذَابِ ٱلۡأَدۡنَىٰ دُونَ ٱلۡعَذَابِ ٱلۡأَكۡبَرِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴾
[السَّجدة: 21]

அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்

❮ Previous Next ❯

ترجمة: ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون, باللغة التاميلية

﴿ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون﴾ [السَّجدة: 21]

Abdulhameed Baqavi
avarkal (pavankaliliruntu) vilakik kolvatarkaka (marumaiyil avarkal) periya vetanaiyai ataivatarku munpakave (im'maiyil) ciriyatoru vetanaiyai avarkal cuvaikkumpatic ceyvom
Abdulhameed Baqavi
avarkaḷ (pāvaṅkaḷiliruntu) vilakik koḷvataṟkāka (maṟumaiyil avarkaḷ) periya vētaṉaiyai aṭaivataṟku muṉpākavē (im'maiyil) ciṟiyatoru vētaṉaiyai avarkaḷ cuvaikkumpaṭic ceyvōm
Jan Turst Foundation
melum, avarkal (pavankaliliruntu) tirumpi vitum poruttup periya vetanaiyai (marumaiyil avarkal) ataivatarku munnatakave (im'maiyil) camipamana oru vetanaiyai avarkal anupavikkumpatic ceyvom
Jan Turst Foundation
mēlum, avarkaḷ (pāvaṅkaḷiliruntu) tirumpi viṭum poruṭṭup periya vētaṉaiyai (maṟumaiyil avarkaḷ) aṭaivataṟku muṉṉatākavē (im'maiyil) camīpamāṉa oru vētaṉaiyai avarkaḷ aṉupavikkumpaṭic ceyvōm
Jan Turst Foundation
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek