×

(இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சிகளைக் கொண்டு (மறுமையை) ஞாபகமூட்டிய பின்னரும் இதைப் புறக்கணித்து விடுபவனை விட 32:22 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:22) ayat 22 in Tamil

32:22 Surah As-Sajdah ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 22 - السَّجدة - Page - Juz 21

﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعۡرَضَ عَنۡهَآۚ إِنَّا مِنَ ٱلۡمُجۡرِمِينَ مُنتَقِمُونَ ﴾
[السَّجدة: 22]

(இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சிகளைக் கொண்டு (மறுமையை) ஞாபகமூட்டிய பின்னரும் இதைப் புறக்கணித்து விடுபவனை விட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம்

❮ Previous Next ❯

ترجمة: ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين, باللغة التاميلية

﴿ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين﴾ [السَّجدة: 22]

Abdulhameed Baqavi
(Ivvaru) iraivanin (eccarikkaiyana) attatcikalaik kontu (marumaiyai) napakamuttiya pinnarum itaip purakkanittu vitupavanai vita maka aniyayakkaran yar? Niccayamaka nam (ittakaiya) kurravalikalai palivankiye tiruvom
Abdulhameed Baqavi
(Ivvāṟu) iṟaivaṉiṉ (eccarikkaiyāṉa) attāṭcikaḷaik koṇṭu (maṟumaiyai) ñāpakamūṭṭiya piṉṉarum itaip puṟakkaṇittu viṭupavaṉai viṭa makā aniyāyakkāraṉ yār? Niccayamāka nām (ittakaiya) kuṟṟavāḷikaḷai paḻivāṅkiyē tīruvōm
Jan Turst Foundation
evan tannutaiya iraivanin vacanankalaik kontu ninaivu patuttappatta pinnarum avarraip purakkanittu vitukirano, avanaivita aniyayakkaran evan (irukkiran)? Niccayamaka nam (ittakaiya) kurravalikalai tantippom
Jan Turst Foundation
evaṉ taṉṉuṭaiya iṟaivaṉiṉ vacaṉaṅkaḷaik koṇṭu niṉaivu paṭuttappaṭṭa piṉṉarum avaṟṟaip puṟakkaṇittu viṭukiṟāṉō, avaṉaiviṭa aniyāyakkāraṉ evaṉ (irukkiṟāṉ)? Niccayamāka nām (ittakaiya) kuṟṟavāḷikaḷai taṇṭippōm
Jan Turst Foundation
எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek