×

(அதற்கு) நீர் கூறுவீராக! “அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்)நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (ஒரு) பயனும் 32:29 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:29) ayat 29 in Tamil

32:29 Surah As-Sajdah ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 29 - السَّجدة - Page - Juz 21

﴿قُلۡ يَوۡمَ ٱلۡفَتۡحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِيمَٰنُهُمۡ وَلَا هُمۡ يُنظَرُونَ ﴾
[السَّجدة: 29]

(அதற்கு) நீர் கூறுவீராக! “அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்)நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (ஒரு) பயனும் அளிக்காது. (வேதனையைத் தாமதப்படுத்த) அவர்கள் தவணையும் கொடுக்கப்பட மாட்டார்கள்.”

❮ Previous Next ❯

ترجمة: قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون, باللغة التاميلية

﴿قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون﴾ [السَّجدة: 29]

Abdulhameed Baqavi
(atarku) nir kuruviraka! “Antat tirppu nalinpotu (in)nirakarippavarkal nampikkai kolvatu avarkalukku (oru) payanum alikkatu. (Vetanaiyait tamatappatutta) avarkal tavanaiyum kotukkappata mattarkal.”
Abdulhameed Baqavi
(ataṟku) nīr kūṟuvīrāka! “Antat tīrppu nāḷiṉpōtu (in)nirākarippavarkaḷ nampikkai koḷvatu avarkaḷukku (oru) payaṉum aḷikkātu. (Vētaṉaiyait tāmatappaṭutta) avarkaḷ tavaṇaiyum koṭukkappaṭa māṭṭārkaḷ.”
Jan Turst Foundation
anta verri(t tirppu) nalin potu nirakarippor, nampikkai kolvatu avarkalukku payan alikkatu - avarkaluku; kuttavanaiyum kotukkappata mattatu
Jan Turst Foundation
anta veṟṟi(t tīrppu) nāḷiṉ pōtu nirākarippōr, nampikkai koḷvatu avarkaḷukku payaṉ aḷikkātu - avarkaḷuku; kuttavaṇaiyum koṭukkappaṭa māṭṭātu
Jan Turst Foundation
அந்த வெற்றி(த் தீர்ப்பு) நாளின் போது நிராகரிப்போர், நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்காது - அவர்களுகு; குத்தவணையும் கொடுக்கப்பட மாட்டாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek