×

பின்னர், அவன் (படைப்பாகிய) அதைச் செப்பனிட்டுத் தனது ‘ரூஹை' அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) 32:9 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:9) ayat 9 in Tamil

32:9 Surah As-Sajdah ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 9 - السَّجدة - Page - Juz 21

﴿ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ ﴾
[السَّجدة: 9]

பின்னர், அவன் (படைப்பாகிய) அதைச் செப்பனிட்டுத் தனது ‘ரூஹை' அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே

❮ Previous Next ❯

ترجمة: ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا, باللغة التاميلية

﴿ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا﴾ [السَّجدة: 9]

Abdulhameed Baqavi
pinnar, avan (pataippakiya) ataic ceppanittut tanatu ‘ruhai' atil pukutti (unkalai urpatti ceykiran.) Unkalukkuk katukal, kankal, ullankal akiyavarraiyum avane amaikkiran. Ivvaru iruntum unkalil nanri celuttupavarkal veku cilare
Abdulhameed Baqavi
piṉṉar, avaṉ (paṭaippākiya) ataic ceppaṉiṭṭut taṉatu ‘rūhai' atil pukutti (uṅkaḷai uṟpatti ceykiṟāṉ.) Uṅkaḷukkuk kātukaḷ, kaṇkaḷ, uḷḷaṅkaḷ ākiyavaṟṟaiyum avaṉē amaikkiṟāṉ. Ivvāṟu iruntum uṅkaḷil naṉṟi celuttupavarkaḷ veku cilarē
Jan Turst Foundation
piraku avan ataic cari ceytu, atanulle tan ruhiliruntum utinan - innum unkalukku avan cevippulanaiyum, parvaip pulankalaiyum, irutayankalaiyum amaittan; (iruppinum) ninkal nanri celuttuvatu mikac corpameyakum
Jan Turst Foundation
piṟaku avaṉ ataic cari ceytu, ataṉuḷḷē taṉ rūhiliruntum ūtiṉāṉ - iṉṉum uṅkaḷukku avaṉ cevippulaṉaiyum, pārvaip pulaṉkaḷaiyum, irutayaṅkaḷaiyum amaittāṉ; (iruppiṉum) nīṅkaḷ naṉṟi celuttuvatu mikac coṟpamēyākum
Jan Turst Foundation
பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek