×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' 33:49 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:49) ayat 49 in Tamil

33:49 Surah Al-Ahzab ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 49 - الأحزَاب - Page - Juz 22

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَكَحۡتُمُ ٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمۡ عَلَيۡهِنَّ مِنۡ عِدَّةٖ تَعۡتَدُّونَهَاۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحٗا جَمِيلٗا ﴾
[الأحزَاب: 49]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை நீங்கள் தொடுவதற்கு முன்னதாகவே ‘தலாக்' கூறி (அவர்களை நீக்கி) விட்டால் (தலாக்குக் கூறப்பட்ட பெண்கள் இத்தா இருக்கவேண்டிய) கணக்கின்படி இத்தா இருக்கும்படி அவர்களை வற்புறுத்த உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. (அதாவது: அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.) நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (மண வாழ்க்கையில் இருந்து) அவர்களை நீக்கிவிடுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن﴾ [الأحزَاب: 49]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ninkal nampikkai konta penkalai tirumanam ceytu avarkalai ninkal totuvatarku munnatakave ‘talak' kuri (avarkalai nikki) vittal (talakkuk kurappatta penkal itta irukkaventiya) kanakkinpati itta irukkumpati avarkalai varpurutta unkalukku evvita urimaiyum illai. (Atavatu: Avarkal itta irukka ventiyatillai.) Ninkal avarkalukku etum (porul) kotuttu alakana muraiyil (mana valkkaiyil iruntu) avarkalai nikkivitunkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ nampikkai koṇṭa peṇkaḷai tirumaṇam ceytu avarkaḷai nīṅkaḷ toṭuvataṟku muṉṉatākavē ‘talāk' kūṟi (avarkaḷai nīkki) viṭṭāl (talākkuk kūṟappaṭṭa peṇkaḷ ittā irukkavēṇṭiya) kaṇakkiṉpaṭi ittā irukkumpaṭi avarkaḷai vaṟpuṟutta uṅkaḷukku evvita urimaiyum illai. (Atāvatu: Avarkaḷ ittā irukka vēṇṭiyatillai.) Nīṅkaḷ avarkaḷukku ētum (poruḷ) koṭuttu aḻakāṉa muṟaiyil (maṇa vāḻkkaiyil iruntu) avarkaḷai nīkkiviṭuṅkaḷ
Jan Turst Foundation
iman kontavarkale! Muhminana penkalai ninkal manantu, piraku ninkal avarkalai totuvatarku munnameye'talak' ceytu vittirkalanal, avarkal visayattil ninkal kanakkitak kutiya (ittat)tavanai onrum unkalukku illai - akave avarkalukkut (takkataka) etenum kotuttu alakana muraiyil avarkalai vituvittu vitunkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Muḥmiṉāṉa peṇkaḷai nīṅkaḷ maṇantu, piṟaku nīṅkaḷ avarkaḷai toṭuvataṟku muṉṉamēyē'talāk' ceytu viṭṭīrkaḷāṉāl, avarkaḷ viṣayattil nīṅkaḷ kaṇakkiṭak kūṭiya (ittat)tavaṇai oṉṟum uṅkaḷukku illai - ākavē avarkaḷukkut (takkatāka) ētēṉum koṭuttu aḻakāṉa muṟaiyil avarkaḷai viṭuvittu viṭuṅkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே 'தலாக்' செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek