×

நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக 33:54 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:54) ayat 54 in Tamil

33:54 Surah Al-Ahzab ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 54 - الأحزَاب - Page - Juz 22

﴿إِن تُبۡدُواْ شَيۡـًٔا أَوۡ تُخۡفُوهُ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ﴾
[الأحزَاب: 54]

நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்ட போதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே நன்கறிபவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما, باللغة التاميلية

﴿إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما﴾ [الأحزَاب: 54]

Abdulhameed Baqavi
ninkal evvisayattai veliyittapotilum allatu maraittuk konta potilum niccayamaka allah ella visayankalaiyume nankaripavanaka irukkiran
Abdulhameed Baqavi
nīṅkaḷ evviṣayattai veḷiyiṭṭapōtilum allatu maṟaittuk koṇṭa pōtilum niccayamāka allāh ellā viṣayaṅkaḷaiyumē naṉkaṟipavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
ninkal oru visayattai velippatuttinalum, allatu atai ninkal maraittu vaittalum, niccamayaka allah ella visayankalaiyum aripavanaka irukkinran
Jan Turst Foundation
nīṅkaḷ oru viṣayattai veḷippaṭuttiṉālum, allatu atai nīṅkaḷ maṟaittu vaittālum, niccamayāka allāh ellā viṣayaṅkaḷaiyum aṟipavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சமயாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek