×

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் 33:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:6) ayat 6 in Tamil

33:6 Surah Al-Ahzab ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 6 - الأحزَاب - Page - Juz 21

﴿ٱلنَّبِيُّ أَوۡلَىٰ بِٱلۡمُؤۡمِنِينَ مِنۡ أَنفُسِهِمۡۖ وَأَزۡوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمۡۗ وَأُوْلُواْ ٱلۡأَرۡحَامِ بَعۡضُهُمۡ أَوۡلَىٰ بِبَعۡضٖ فِي كِتَٰبِ ٱللَّهِ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُهَٰجِرِينَ إِلَّآ أَن تَفۡعَلُوٓاْ إِلَىٰٓ أَوۡلِيَآئِكُم مَّعۡرُوفٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا ﴾
[الأحزَاب: 6]

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நம் தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர். அவருடைய மனைவிகளோ அந்நம்பிக்கையாளர்களுக்குத் தாய்மார்கள் ஆவார்கள். (நம்பிக்கை கொண்ட ஒருவருடைய சொத்தை அடைய) மற்ற நம்பிக்கையாளர்களை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களைவிடவும், (நம்பிக்கையாளர்களான) அவருடைய சொந்த உறவினர்கள்தான் அல்லாஹ்வுடைய இவ்வேதத்திலுள்ளபடி உரிமையுடையவர்களாக ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்கே அவர்களுடைய பங்கிற்கேற்ப பொருளைப்பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.) எனினும், உங்கள் நண்பர்களில் எவருக்கும் நீங்கள் (ஏதும் கொடுத்து) நன்றி செய்யக்கருதினால் (நீங்கள் ஏதும் கொடுக்கலாம்.) இவ்வாறே வேதத்தில் எழுதப்பட்டுள்ளது

❮ Previous Next ❯

ترجمة: النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض, باللغة التاميلية

﴿النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض﴾ [الأحزَاب: 6]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkalukku avarkalutaiya uyirkalaivita (nam tutarana) napitan mikka piratanamanavar. Avarutaiya manaivikalo annampikkaiyalarkalukkut taymarkal avarkal. (Nampikkai konta oruvarutaiya cottai ataiya) marra nampikkaiyalarkalai vitavum, hijrattuc ceytavarkalaivitavum, (nampikkaiyalarkalana) avarutaiya conta uravinarkaltan allahvutaiya ivvetattilullapati urimaiyutaiyavarkalaka avarkal. (Akave, avarkalukke avarkalutaiya pankirkerpa porulaippankittuk kotukka ventum.) Eninum, unkal nanparkalil evarukkum ninkal (etum kotuttu) nanri ceyyakkarutinal (ninkal etum kotukkalam.) Ivvare vetattil elutappattullatu
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷukku avarkaḷuṭaiya uyirkaḷaiviṭa (nam tūtarāṉa) napitāṉ mikka piratāṉamāṉavar. Avaruṭaiya maṉaivikaḷō annampikkaiyāḷarkaḷukkut tāymārkaḷ āvārkaḷ. (Nampikkai koṇṭa oruvaruṭaiya cottai aṭaiya) maṟṟa nampikkaiyāḷarkaḷai viṭavum, hijrattuc ceytavarkaḷaiviṭavum, (nampikkaiyāḷarkaḷāṉa) avaruṭaiya conta uṟaviṉarkaḷtāṉ allāhvuṭaiya ivvētattiluḷḷapaṭi urimaiyuṭaiyavarkaḷāka āvārkaḷ. (Ākavē, avarkaḷukkē avarkaḷuṭaiya paṅkiṟkēṟpa poruḷaippaṅkiṭṭuk koṭukka vēṇṭum.) Eṉiṉum, uṅkaḷ naṇparkaḷil evarukkum nīṅkaḷ (ētum koṭuttu) naṉṟi ceyyakkarutiṉāl (nīṅkaḷ ētum koṭukkalām.) Ivvāṟē vētattil eḻutappaṭṭuḷḷatu
Jan Turst Foundation
Inta napi muhminkalukku avarkalutaiya uyirkalaivita melanavaraka irukkinrar innum, avarutaiya manaiviyar avarkalutaiya taymarkalaka irukkinranar. (Oru muhminin cottai ataivatarku) marra muhminkalai vitavum, (tinukkaka natu turanta) muhajirkalai vitavum conta pantukkale cilaraivita cilar nerunkiya (pattiyataiyutaiya)varkalavarkal; itu tan allahvin vetattilullatu enralum, ninkal unkal nanparkalukku nanmai ceyya natinal (muraippati ceyyalam) itu vetattil elutappattullatakum
Jan Turst Foundation
Inta napi muḥmiṉkaḷukku avarkaḷuṭaiya uyirkaḷaiviṭa mēlāṉavarāka irukkiṉṟār iṉṉum, avaruṭaiya maṉaiviyar avarkaḷuṭaiya tāymārkaḷāka irukkiṉṟaṉar. (Oru muḥmiṉiṉ cottai aṭaivataṟku) maṟṟa muḥmiṉkaḷai viṭavum, (tīṉukkāka nāṭu tuṟanta) muhājirkaḷai viṭavum conta pantukkaḷē cilaraiviṭa cilar neruṅkiya (pāttiyataiyuṭaiya)varkaḷāvārkaḷ; itu tāṉ allāhviṉ vētattiluḷḷatu eṉṟālum, nīṅkaḷ uṅkaḷ naṇparkaḷukku naṉmai ceyya nāṭiṉāl (muṟaippaṭi ceyyalām) itu vētattil eḻutappaṭṭuḷḷatākum
Jan Turst Foundation
இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek