×

ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) 33:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:5) ayat 5 in Tamil

33:5 Surah Al-Ahzab ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 5 - الأحزَاب - Page - Juz 21

﴿ٱدۡعُوهُمۡ لِأٓبَآئِهِمۡ هُوَ أَقۡسَطُ عِندَ ٱللَّهِۚ فَإِن لَّمۡ تَعۡلَمُوٓاْ ءَابَآءَهُمۡ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِ وَمَوَٰلِيكُمۡۚ وَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٞ فِيمَآ أَخۡطَأۡتُم بِهِۦ وَلَٰكِن مَّا تَعَمَّدَتۡ قُلُوبُكُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا ﴾
[الأحزَاب: 5]

ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கிறது. அவர்களின் தந்தைகளை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க நண்பர்களாகவும் இருக்கின்றனர். (ஆகவே, அவர்களுடைய வயதுக்குத்தக்க முறையில் அவர்களை சகோதரர் என்றோ அல்லது நண்பரென்றோ அழையுங்கள். இவ்விஷயத்தில் இதற்கு முன்னர்) நீங்கள் ஏதும் தவறிழைத்திருந்தால் அதைப் பற்றி உங்கள் மீது குற்றமில்லை. (எனினும், இதன் பின்னர்) வேண்டுமென்றே உங்கள் மனமார கூறினாலே தவிர (அதுதான் உங்கள் மீது குற்றமாகும்). அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மகா கருணை உடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في, باللغة التاميلية

﴿ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في﴾ [الأحزَاب: 5]

Abdulhameed Baqavi
akave, ninkal (valartta) evarkalaiyum avarkalutaiya (unmaiyana) tantaikalin peyarkalaik kuri (annarin makan enre) alaiyunkal. Atutan allahvitattil nitamaka irukkiratu. Avarkalin tantaikalai ninkal ariyavittal, avarkal unkal markka cakotararkalakavum unkal markka nanparkalakavum irukkinranar. (Akave, avarkalutaiya vayatukkuttakka muraiyil avarkalai cakotarar enro allatu nanparenro alaiyunkal. Ivvisayattil itarku munnar) ninkal etum tavarilaittiruntal ataip parri unkal mitu kurramillai. (Eninum, itan pinnar) ventumenre unkal manamara kurinale tavira (atutan unkal mitu kurramakum). Allah mika mannippavanaka, maka karunai utaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
ākavē, nīṅkaḷ (vaḷartta) evarkaḷaiyum avarkaḷuṭaiya (uṇmaiyāṉa) tantaikaḷiṉ peyarkaḷaik kūṟi (aṉṉāriṉ makaṉ eṉṟē) aḻaiyuṅkaḷ. Atutāṉ allāhviṭattil nītamāka irukkiṟatu. Avarkaḷiṉ tantaikaḷai nīṅkaḷ aṟiyāviṭṭāl, avarkaḷ uṅkaḷ mārkka cakōtararkaḷākavum uṅkaḷ mārkka naṇparkaḷākavum irukkiṉṟaṉar. (Ākavē, avarkaḷuṭaiya vayatukkuttakka muṟaiyil avarkaḷai cakōtarar eṉṟō allatu naṇpareṉṟō aḻaiyuṅkaḷ. Ivviṣayattil itaṟku muṉṉar) nīṅkaḷ ētum tavaṟiḻaittiruntāl ataip paṟṟi uṅkaḷ mītu kuṟṟamillai. (Eṉiṉum, itaṉ piṉṉar) vēṇṭumeṉṟē uṅkaḷ maṉamāra kūṟiṉālē tavira (atutāṉ uṅkaḷ mītu kuṟṟamākum). Allāh mika maṉṉippavaṉāka, makā karuṇai uṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
(enave) ninkal (etuttu valartta) avarkalai avarkalin tantaiya(rin peya)r kalaic colli (innarin pillaiyena) alaiyunkal - atuve allahvitam nitamullatakum; anal avarkalutaiya tantaiya(rin peya)rkalai ninkal ariyavillaiyayin, avarkal unkalukku canmarkka cakotararkalakavum, unkalutaiya nanparkalakavum irukkinranar; (munnar) itu parri ninkal tavaru ceytiruntal, unkal mitu kurramillai anal, unkalutaiya irutayankal ventumenre kurinal (unkal mitu kurramakum) allah mannippavanakavum, mikka kirupaiyutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
(eṉavē) nīṅkaḷ (eṭuttu vaḷartta) avarkaḷai avarkaḷiṉ tantaiya(riṉ peya)r kaḷaic colli (iṉṉāriṉ piḷḷaiyeṉa) aḻaiyuṅkaḷ - atuvē allāhviṭam nītamuḷḷatākum; āṉāl avarkaḷuṭaiya tantaiya(riṉ peya)rkaḷai nīṅkaḷ aṟiyavillaiyāyiṉ, avarkaḷ uṅkaḷukku caṉmārkka cakōtararkaḷākavum, uṅkaḷuṭaiya naṇparkaḷākavum irukkiṉṟaṉar; (muṉṉar) itu paṟṟi nīṅkaḷ tavaṟu ceytiruntāl, uṅkaḷ mītu kuṟṟamillai āṉāl, uṅkaḷuṭaiya irutayaṅkaḷ vēṇṭumeṉṟē kūṟiṉāl (uṅkaḷ mītu kuṟṟamākum) allāh maṉṉippavaṉākavum, mikka kirupaiyuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek