×

(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்களை பெரும் சாபத்தால் 33:68 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:68) ayat 68 in Tamil

33:68 Surah Al-Ahzab ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 68 - الأحزَاب - Page - Juz 22

﴿رَبَّنَآ ءَاتِهِمۡ ضِعۡفَيۡنِ مِنَ ٱلۡعَذَابِ وَٱلۡعَنۡهُمۡ لَعۡنٗا كَبِيرٗا ﴾
[الأحزَاب: 68]

(ஆகவே) எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்களை பெரும் சாபத்தால் சபித்துவிடு'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا, باللغة التاميلية

﴿ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا﴾ [الأحزَاب: 68]

Abdulhameed Baqavi
(Akave) enkal iraivane! Ni avarkalukku iru matanku vetanaiyaik kotuttu, avarkalai perum capattal capittuvitu'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
(Ākavē) eṅkaḷ iṟaivaṉē! Nī avarkaḷukku iru maṭaṅku vētaṉaiyaik koṭuttu, avarkaḷai perum cāpattāl capittuviṭu'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
enkal iraiva! Avarkalukku iru matanku vetanaiyait taruvayaka avarkalaip perun capattaik kontu capippayaka" (enpar)
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivā! Avarkaḷukku iru maṭaṅku vētaṉaiyait taruvāyāka avarkaḷaip peruñ cāpattaik koṇṭu capippāyāka" (eṉpar)
Jan Turst Foundation
எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek