×

நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். 34:20 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:20) ayat 20 in Tamil

34:20 Surah Saba’ ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 20 - سَبإ - Page - Juz 22

﴿وَلَقَدۡ صَدَّقَ عَلَيۡهِمۡ إِبۡلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[سَبإ: 20]

நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். ஆகவே, நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين, باللغة التاميلية

﴿ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين﴾ [سَبإ: 20]

Abdulhameed Baqavi
niccayamaka (avarkal tannaip pinparruvarkalenru) iplis enniya ennattai unmai enre avan kantu kontan. Akave, nampikkai konta cilarait tavira marravarkal anaivarum avanaiye pinparrinarkal
Abdulhameed Baqavi
niccayamāka (avarkaḷ taṉṉaip piṉpaṟṟuvārkaḷeṉṟu) iplīs eṇṇiya eṇṇattai uṇmai eṉṟē avaṉ kaṇṭu koṇṭāṉ. Ākavē, nampikkai koṇṭa cilarait tavira maṟṟavarkaḷ aṉaivarum avaṉaiyē piṉpaṟṟiṉārkaḷ
Jan Turst Foundation
Anriyum (tan valikku varuvarkal enru) avarkalaip parri iplis enniya ennattai niccayaka avan unmaiyakkinan; akave, muhminkalilulla kuttattar tavira, (marraiyor) avanaiye pin parrinarkal
Jan Turst Foundation
Aṉṟiyum (taṉ vaḻikku varuvārkaḷ eṉṟu) avarkaḷaip paṟṟi iplīs eṇṇiya eṇṇattai niccayāka avaṉ uṇmaiyākkiṉāṉ; ākavē, muḥmiṉkaḷiluḷḷa kūṭṭattār tavira, (maṟṟaiyōr) avaṉaiyē piṉ paṟṟiṉārkaḷ
Jan Turst Foundation
அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek