×

(நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) ‘‘வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?'' என்று 34:24 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:24) ayat 24 in Tamil

34:24 Surah Saba’ ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 24 - سَبإ - Page - Juz 22

﴿۞ قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُلِ ٱللَّهُۖ وَإِنَّآ أَوۡ إِيَّاكُمۡ لَعَلَىٰ هُدًى أَوۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴾
[سَبإ: 24]

(நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) ‘‘வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) ‘‘அல்லாஹ்தான்'' என்று (நீரே) கூறி ‘‘மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் அல்லது பகிரங்கமான தவறான வழியில் இருப்பவர் நீங்களா அல்லது நாமா?'' என்றும் கேட்பீராக

❮ Previous Next ❯

ترجمة: قل من يرزقكم من السموات والأرض قل الله وإنا أو إياكم لعلى, باللغة التاميلية

﴿قل من يرزقكم من السموات والأرض قل الله وإنا أو إياكم لعلى﴾ [سَبإ: 24]

Abdulhameed Baqavi
(napiye! Nirakarikkum ivarkalai nokki) ‘‘vanattil iruntum pumiyil iruntum unkalukku unavalippavan yar?'' Enru ketpiraka. (Atarku avarkal patil kuruvatenna?) ‘‘Allahtan'' enru (nire) kuri ‘‘meyyakave nerana valiyil iruppavar allatu pakirankamana tavarana valiyil iruppavar ninkala allatu nama?'' Enrum ketpiraka
Abdulhameed Baqavi
(napiyē! Nirākarikkum ivarkaḷai nōkki) ‘‘vāṉattil iruntum pūmiyil iruntum uṅkaḷukku uṇavaḷippavaṉ yār?'' Eṉṟu kēṭpīrāka. (Ataṟku avarkaḷ patil kūṟuvateṉṉa?) ‘‘Allāhtāṉ'' eṉṟu (nīrē) kūṟi ‘‘meyyākavē nērāṉa vaḻiyil iruppavar allatu pakiraṅkamāṉa tavaṟāṉa vaḻiyil iruppavar nīṅkaḷā allatu nāmā?'' Eṉṟum kēṭpīrāka
Jan Turst Foundation
vanankaliliruntum, pumiyiliruntum unkalukku unavu (vacatikalai) alippavan yar?" Enru (napiye!) Nir kelum; "allahtan! Innum niccayamaka, nankala allatu ninkala nervaliyil allatu pakirankamana valikettil iruppavarkal" enrum kurum
Jan Turst Foundation
vāṉaṅkaḷiliruntum, pūmiyiliruntum uṅkaḷukku uṇavu (vacatikaḷai) aḷippavaṉ yār?" Eṉṟu (napiyē!) Nīr kēḷum; "allāhtāṉ! Iṉṉum niccayamāka, nāṅkaḷā allatu nīṅkaḷā nērvaḻiyil allatu pakiraṅkamāṉa vaḻikēṭṭil iruppavarkaḷ" eṉṟum kūṟum
Jan Turst Foundation
வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?" என்று (நபியே!) நீர் கேளும்; "அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்" என்றும் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek