×

மேலும், ‘‘நாங்கள் அதிகமான செல்வங்களையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்'' 34:35 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:35) ayat 35 in Tamil

34:35 Surah Saba’ ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 35 - سَبإ - Page - Juz 22

﴿وَقَالُواْ نَحۡنُ أَكۡثَرُ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴾
[سَبإ: 35]

மேலும், ‘‘நாங்கள் அதிகமான செல்வங்களையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்'' என்று கூறினர்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين, باللغة التاميلية

﴿وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين﴾ [سَبإ: 35]

Abdulhameed Baqavi
melum, ‘‘nankal atikamana celvankalaiyum cantatikalaiyum utaiyavarkal. Akave, (marumaiyil) nankal vetanai ceyyappata mattom'' enru kurinar
Abdulhameed Baqavi
mēlum, ‘‘nāṅkaḷ atikamāṉa celvaṅkaḷaiyum cantatikaḷaiyum uṭaiyavarkaḷ. Ākavē, (maṟumaiyil) nāṅkaḷ vētaṉai ceyyappaṭa māṭṭōm'' eṉṟu kūṟiṉar
Jan Turst Foundation
innum; "nankal celvankalalum makkalalum mikuntavarkal, akave (ittaku celvankalaip perrirukkum) nankal vetanai ceyyappatupavarkal allar" enrum kurukirarkal
Jan Turst Foundation
iṉṉum; "nāṅkaḷ celvaṅkaḷālum makkaḷālum mikuntavarkaḷ, ākavē (ittaku celvaṅkaḷaip peṟṟirukkum) nāṅkaḷ vētaṉai ceyyappaṭupavarkaḷ allar" eṉṟum kūṟukiṟārkaḷ
Jan Turst Foundation
இன்னும்; "நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்" என்றும் கூறுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek