×

(அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் 34:36 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:36) ayat 36 in Tamil

34:36 Surah Saba’ ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 36 - سَبإ - Page - Juz 22

﴿قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴾
[سَبإ: 36]

(அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا, باللغة التاميلية

﴿قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا﴾ [سَبإ: 36]

Abdulhameed Baqavi
(atarku napiye!) Kuruviraka: ‘‘Niccayamaka en iraivan, tan virumpiyavarkalukku valvatarattai atikamakavum kotukkiran; (tan virumpiyavarkalukkuk) kuraittum vitukiran. Eninum, manitaril perumpalanavarkal (itai) arintu kolvatillai
Abdulhameed Baqavi
(ataṟku napiyē!) Kūṟuvīrāka: ‘‘Niccayamāka eṉ iṟaivaṉ, tāṉ virumpiyavarkaḷukku vāḻvātārattai atikamākavum koṭukkiṟāṉ; (tāṉ virumpiyavarkaḷukkuk) kuṟaittum viṭukiṟāṉ. Eṉiṉum, maṉitaril perumpālāṉavarkaḷ (itai) aṟintu koḷvatillai
Jan Turst Foundation
niccayamaka ennutaiya iraivan tan natiyavarkalukku, celvattai vicalappatuttuvan; innum, (atai, tan natiyavarkalukku curukkiyum vitukiran - eninum manitaril perumpalor (itai) ariya mattarkal" enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
niccayamāka eṉṉuṭaiya iṟaivaṉ tāṉ nāṭiyavarkaḷukku, celvattai vicālappaṭuttuvāṉ; iṉṉum, (atai, tāṉ nāṭiyavarkaḷukku curukkiyum viṭukiṟāṉ - eṉiṉum maṉitaril perumpālōr (itai) aṟiya māṭṭārkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek