×

(நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘நான் உங்களிடத்தில் ஏதும் கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். 34:47 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:47) ayat 47 in Tamil

34:47 Surah Saba’ ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 47 - سَبإ - Page - Juz 22

﴿قُلۡ مَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٖ فَهُوَ لَكُمۡۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٞ ﴾
[سَبإ: 47]

(நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘நான் உங்களிடத்தில் ஏதும் கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்திற்கும் (அவற்றை நன்கறிந்த) சாட்சி ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله, باللغة التاميلية

﴿قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله﴾ [سَبإ: 47]

Abdulhameed Baqavi
(Napiye! Melum) kuruviraka: ‘‘Nan unkalitattil etum kuliyaik kettiruntal atu unkalukke contam akattum. En kuli allahvitame tavira (unkalitam) illai. Avan anaittirkum (avarrai nankarinta) catci avan
Abdulhameed Baqavi
(Napiyē! Mēlum) kūṟuvīrāka: ‘‘Nāṉ uṅkaḷiṭattil ētum kūliyaik kēṭṭiruntāl atu uṅkaḷukkē contam ākaṭṭum. Eṉ kūli allāhviṭamē tavira (uṅkaḷiṭam) illai. Avaṉ aṉaittiṟkum (avaṟṟai naṉkaṟinta) cāṭci āvāṉ
Jan Turst Foundation
kuruviraka"nan unkalitamiruntu yatoru kuliyaiyum ketkavillai atu unkalukke irukkattum; ennutaiya kuli allahvitameyanri (unkalitam) illai -avan ellap porutkal mitum catkiyaka irukkinran
Jan Turst Foundation
kūṟuvīrāka"nāṉ uṅkaḷiṭamiruntu yātoru kūliyaiyum kēṭkavillai atu uṅkaḷukkē irukkaṭṭum; eṉṉuṭaiya kūli allāhviṭamēyaṉṟi (uṅkaḷiṭam) illai -avaṉ ellāp poruṭkaḷ mītum cāṭkiyāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
கூறுவீராக "நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்கியாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek