×

எவர்கள் நம் வசனங்களுக்கு எதிராக (நம்மை)த் தோற்கடிக்க முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் தண்டனையின் 34:5 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:5) ayat 5 in Tamil

34:5 Surah Saba’ ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 5 - سَبإ - Page - Juz 22

﴿وَٱلَّذِينَ سَعَوۡ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٞ ﴾
[سَبإ: 5]

எவர்கள் நம் வசனங்களுக்கு எதிராக (நம்மை)த் தோற்கடிக்க முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் தண்டனையின் வேதனை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم, باللغة التاميلية

﴿والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم﴾ [سَبإ: 5]

Abdulhameed Baqavi
evarkal nam vacanankalukku etiraka (nam'mai)t torkatikka muyarci ceykirarkalo avarkalukku mikka tunpuruttum tantanaiyin vetanai untu
Abdulhameed Baqavi
evarkaḷ nam vacaṉaṅkaḷukku etirāka (nam'mai)t tōṟkaṭikka muyaṟci ceykiṟārkaḷō avarkaḷukku mikka tuṉpuṟuttum taṇṭaṉaiyiṉ vētaṉai uṇṭu
Jan Turst Foundation
melum, evarkal nam vacanankalai (etirttut) torkatikka muyalkinrarkalo, avarkalukku novinai ceyyum katinamana vetanaiyuntu
Jan Turst Foundation
mēlum, evarkaḷ nam vacaṉaṅkaḷai (etirttut) tōṟkaṭikka muyalkiṉṟārkaḷō, avarkaḷukku nōviṉai ceyyum kaṭiṉamāṉa vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek