×

(மேலும்) கூறுவீராக: ‘‘நான் வழிதவறி இருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து 34:50 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:50) ayat 50 in Tamil

34:50 Surah Saba’ ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 50 - سَبإ - Page - Juz 22

﴿قُلۡ إِن ضَلَلۡتُ فَإِنَّمَآ أَضِلُّ عَلَىٰ نَفۡسِيۖ وَإِنِ ٱهۡتَدَيۡتُ فَبِمَا يُوحِيٓ إِلَيَّ رَبِّيٓۚ إِنَّهُۥ سَمِيعٞ قَرِيبٞ ﴾
[سَبإ: 50]

(மேலும்) கூறுவீராக: ‘‘நான் வழிதவறி இருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹ்யி மூலமாக அறிவித்ததன் காரணமாகவே ஆகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் (அனைத்திற்கும்) சமீபமானவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي, باللغة التاميلية

﴿قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي﴾ [سَبإ: 50]

Abdulhameed Baqavi
(melum) kuruviraka: ‘‘Nan valitavari iruntal atu enakke nastamakum. Nan nerana valiyai ataintu iruntal atu en iraivan enakku vahyi mulamaka arivittatan karanamakave akum. Niccayamaka avan (anaittaiyum) ceviyurupavanum (anaittirkum) camipamanavanum avan
Abdulhameed Baqavi
(mēlum) kūṟuvīrāka: ‘‘Nāṉ vaḻitavaṟi iruntāl atu eṉakkē naṣṭamākum. Nāṉ nērāṉa vaḻiyai aṭaintu iruntāl atu eṉ iṟaivaṉ eṉakku vahyi mūlamāka aṟivittataṉ kāraṇamākavē ākum. Niccayamāka avaṉ (aṉaittaiyum) ceviyuṟupavaṉum (aṉaittiṟkum) camīpamāṉavaṉum āvāṉ
Jan Turst Foundation
kuruviraka"nan valiketuvenayin; valiketu enakke nastamakum; nan nervaliyil celvenayin (atu) ennutaiya iraivan enakku'vahi' mulamaka arivittataik konteyakum; niccamayaka avan (mikac) ceviyerpavan. (Mika) nerunkiyiruppavan
Jan Turst Foundation
kūṟuvīrāka"nāṉ vaḻikeṭuvēṉāyiṉ; vaḻikēṭu eṉakkē naṣṭamākum; nāṉ nērvaḻiyil celvēṉāyiṉ (atu) eṉṉuṭaiya iṟaivaṉ eṉakku'vahī' mūlamāka aṟivittataik koṇṭēyākum; niccamayāka avaṉ (mikac) ceviyēṟpavaṉ. (Mika) neruṅkiyiruppavaṉ
Jan Turst Foundation
கூறுவீராக "நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு 'வஹீ' மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சமயாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek