×

‘‘(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே 34:51 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:51) ayat 51 in Tamil

34:51 Surah Saba’ ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 51 - سَبإ - Page - Juz 22

﴿وَلَوۡ تَرَىٰٓ إِذۡ فَزِعُواْ فَلَا فَوۡتَ وَأُخِذُواْ مِن مَّكَانٖ قَرِيبٖ ﴾
[سَبإ: 51]

‘‘(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள்'' என்பதை நீர் காண்பீராயின் (அது எவ்வாறிருக்கும்)

❮ Previous Next ❯

ترجمة: ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب, باللغة التاميلية

﴿ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب﴾ [سَبإ: 51]

Abdulhameed Baqavi
‘‘(marumaiyil) ivarkal titukkittu(t tappi) ota muyarcitta potilum oruvarume tappivita mattarkal. Mikka camipattileye pitipattu vituvarkal'' enpatai nir kanpirayin (atu evvarirukkum)
Abdulhameed Baqavi
‘‘(maṟumaiyil) ivarkaḷ tiṭukkiṭṭu(t tappi) ōṭa muyaṟcitta pōtilum oruvarumē tappiviṭa māṭṭārkaḷ. Mikka camīpattilēyē piṭipaṭṭu viṭuvārkaḷ'' eṉpatai nīr kāṇpīrāyiṉ (atu evvāṟirukkum)
Jan Turst Foundation
innum (kahpirkal marumaiyil) payattal natunkuvatai nir kanpirayin; avarkalukkut tappiyota valiyumiratu innum camipamana itattilirunte avarkal pitipatuvarkal
Jan Turst Foundation
iṉṉum (kāḥpirkaḷ maṟumaiyil) payattāl naṭuṅkuvatai nir kāṇpīrāyiṉ; avarkaḷukkut tappiyōṭa vaḻiyumirātu iṉṉum camīpamāṉa iṭattiliruntē avarkaḷ piṭipaṭuvārkaḷ
Jan Turst Foundation
இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நிர் காண்பீராயின்; அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek