×

மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் 35:15 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:15) ayat 15 in Tamil

35:15 Surah FaTir ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 15 - فَاطِر - Page - Juz 22

﴿۞ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلۡفُقَرَآءُ إِلَى ٱللَّهِۖ وَٱللَّهُ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ﴾
[فَاطِر: 15]

மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد, باللغة التاميلية

﴿ياأيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد﴾ [فَاطِر: 15]

Abdulhameed Baqavi
manitarkale! Ninkal anaivarum (ennerattilum) allahvutaiya utavi tevaippattavarkalakave irukkirirkal. Allahvo murrilum tevaiyarravan, pukalukkuriyavan avan
Abdulhameed Baqavi
maṉitarkaḷē! Nīṅkaḷ aṉaivarum (ennērattilum) allāhvuṭaiya utavi tēvaippaṭṭavarkaḷākavē irukkiṟīrkaḷ. Allāhvō muṟṟilum tēvaiyaṟṟavaṉ, pukaḻukkuriyavaṉ āvāṉ
Jan Turst Foundation
manitarkale! Allahvin utavi (eppolutum) tevaippattavarkalaka iruppavarkal ninkal; anal allah evaritamum tevaippatatavan; pukalukkuriyavan
Jan Turst Foundation
maṉitarkaḷē! Allāhviṉ utavi (eppoḻutum) tēvaippaṭṭavarkaḷāka iruppavarkaḷ nīṅkaḷ; āṉāl allāh evariṭamum tēvaippaṭātavaṉ; pukaḻukkuriyavaṉ
Jan Turst Foundation
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek