×

அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை 35:14 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:14) ayat 14 in Tamil

35:14 Surah FaTir ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 14 - فَاطِر - Page - Juz 22

﴿إِن تَدۡعُوهُمۡ لَا يَسۡمَعُواْ دُعَآءَكُمۡ وَلَوۡ سَمِعُواْ مَا ٱسۡتَجَابُواْ لَكُمۡۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكۡفُرُونَ بِشِرۡكِكُمۡۚ وَلَا يُنَبِّئُكَ مِثۡلُ خَبِيرٖ ﴾
[فَاطِر: 14]

அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார்

❮ Previous Next ❯

ترجمة: إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة, باللغة التاميلية

﴿إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة﴾ [فَاطِر: 14]

Abdulhameed Baqavi
Avarrai ninkal alaittapotilum unkal alaippai avai ceviyuratu. Avai ceviyurrapotilum unkalukkup patilalikkatu. Marumai nalilo avarrai ninkal inaivaittu vanankiyataiyum avai nirakarittuvitum. (Avarrin ceyalarra tanmaikal) anaittaiyum arinta (irai)vanaip pol (veru) oruvarum (napiye!) Umakku (ivvalavu telivaka) arivikkamattar
Abdulhameed Baqavi
Avaṟṟai nīṅkaḷ aḻaittapōtilum uṅkaḷ aḻaippai avai ceviyuṟātu. Avai ceviyuṟṟapōtilum uṅkaḷukkup patilaḷikkātu. Maṟumai nāḷilō avaṟṟai nīṅkaḷ iṇaivaittu vaṇaṅkiyataiyum avai nirākarittuviṭum. (Avaṟṟiṉ ceyalaṟṟa taṉmaikaḷ) aṉaittaiyum aṟinta (iṟai)vaṉaip pōl (vēṟu) oruvarum (napiyē!) Umakku (ivvaḷavu teḷivāka) aṟivikkamāṭṭār
Jan Turst Foundation
ninkal avarkalaip pirartti(ttu alai)ttalum, avarkal unkal pirarttanaiyai (alaippai)c ceviyorkar; ceviyerralum kuta unkalukku patil alikkamattarkal; kiyama nalil ninkal inaivaittataiyum avarkal nirakarittu vituvarkal; yavarraiyum nanku aripavanaip ponru (avarkal) evarume unkalukku arivikka mattarkal
Jan Turst Foundation
nīṅkaḷ avarkaḷaip pirārtti(ttu aḻai)ttālum, avarkaḷ uṅkaḷ pirārttaṉaiyai (aḻaippai)c ceviyōṟkār; ceviyēṟṟālum kūṭa uṅkaḷukku patil aḷikkamāṭṭārkaḷ; kiyāma nāḷil nīṅkaḷ iṇaivaittataiyum avarkaḷ nirākarittu viṭuvārkaḷ; yāvaṟṟaiyum naṉku aṟipavaṉaip pōṉṟu (avarkaḷ) evarumē uṅkaḷukku aṟivikka māṭṭārkaḷ
Jan Turst Foundation
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek