×

எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் 35:36 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:36) ayat 36 in Tamil

35:36 Surah FaTir ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 36 - فَاطِر - Page - Juz 22

﴿وَٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ نَارُ جَهَنَّمَ لَا يُقۡضَىٰ عَلَيۡهِمۡ فَيَمُوتُواْ وَلَا يُخَفَّفُ عَنۡهُم مِّنۡ عَذَابِهَاۚ كَذَٰلِكَ نَجۡزِي كُلَّ كَفُورٖ ﴾
[فَاطِر: 36]

எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) மேலும், அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم, باللغة التاميلية

﴿والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم﴾ [فَاطِر: 36]

Abdulhameed Baqavi
evarkal (nam vacanankalai) nirakarittu vitukirarkalo avarkalukku naraka nerupputtan (kuliyakak) kitaikkum. Avarkal irantupokum vitattil atil avarkalutaiya kariyam mutivu ceyyappata mattatu. (Vetanaiyai anupavittuk kontiruppatarkaka uyirutaneye irupparkal.) Melum, avarkalutaiya vetanaiyil oru ciritum kuraikkappata mattatu. Ivvare nirakarippavarkal ellorukkum nam kuli kotuppom
Abdulhameed Baqavi
evarkaḷ (nam vacaṉaṅkaḷai) nirākarittu viṭukiṟārkaḷō avarkaḷukku naraka nerupputtāṉ (kūliyākak) kiṭaikkum. Avarkaḷ iṟantupōkum vitattil atil avarkaḷuṭaiya kāriyam muṭivu ceyyappaṭa māṭṭātu. (Vētaṉaiyai aṉupavittuk koṇṭiruppataṟkāka uyiruṭaṉēyē iruppārkaḷ.) Mēlum, avarkaḷuṭaiya vētaṉaiyil oru ciṟitum kuṟaikkappaṭa māṭṭātu. Ivvāṟē nirākarippavarkaḷ ellōrukkum nām kūli koṭuppōm
Jan Turst Foundation
evarkal nirakarittarkalo, avarkalukku naraka nerupputtanirukkiratu avarkal marittup pokumpatiyaka avarkalutaiya kariyam mutivu ceyyappata mattatu anriyum an(narakat)tilulla vetanai avarkalukku ilecakkappatavum mattatu ivvare kahpir ovvoruvarukkum nam kulikotuppom
Jan Turst Foundation
evarkaḷ nirākarittārkaḷō, avarkaḷukku naraka nerupputtāṉirukkiṟatu avarkaḷ marittup pōkumpaṭiyāka avarkaḷuṭaiya kāriyam muṭivu ceyyappaṭa māṭṭātu aṉṟiyum an(narakat)tiluḷḷa vētaṉai avarkaḷukku ilēcākkappaṭavum māṭṭātu ivvāṟē kāḥpir ovvoruvarukkum nām kūlikoṭuppōm
Jan Turst Foundation
எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek