×

‘‘அவனே தன் அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் ஒரு 35:35 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:35) ayat 35 in Tamil

35:35 Surah FaTir ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 35 - فَاطِر - Page - Juz 22

﴿ٱلَّذِيٓ أَحَلَّنَا دَارَ ٱلۡمُقَامَةِ مِن فَضۡلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٞ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٞ ﴾
[فَاطِر: 35]

‘‘அவனே தன் அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் ஒரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. ஒரு சடைவும் அதில் எங்களுக்கு ஏற்படுவதில்லை'' (என்றும் துதி செய்வார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا, باللغة التاميلية

﴿الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا﴾ [فَاطِر: 35]

Abdulhameed Baqavi
‘‘Avane tan arulaik kontu (mikka melana) oru illattil enkalai amarttinan. Atil oru kastamum enkalai anukuvatillai. Oru cataivum atil enkalukku erpatuvatillai'' (enrum tuti ceyvarkal)
Abdulhameed Baqavi
‘‘Avaṉē taṉ aruḷaik koṇṭu (mikka mēlāṉa) oru illattil eṅkaḷai amarttiṉāṉ. Atil oru kaṣṭamum eṅkaḷai aṇukuvatillai. Oru caṭaivum atil eṅkaḷukku ēṟpaṭuvatillai'' (eṉṟum tuti ceyvārkaḷ)
Jan Turst Foundation
avan tannaruliliruntu enrenrum nilaiyana vittil enkalai irukkac ceytan; atil enta vitamana tankatamum enkalait tintuvatillai. Atil enkalai entac corvukalum tintuvatillai" (enrum kuruvarkal)
Jan Turst Foundation
avaṉ taṉṉaruḷiliruntu eṉṟeṉṟum nilaiyāṉa vīṭṭil eṅkaḷai irukkac ceytāṉ; atil enta vitamāṉa taṅkaṭamum eṅkaḷait tīṇṭuvatillai. Atil eṅkaḷai entac cōrvukaḷum tīṇṭuvatillai" (eṉṟum kūṟuvārkaḷ)
Jan Turst Foundation
அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான தங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை" (என்றும் கூறுவார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek