×

(மேலும்,) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் 35:43 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:43) ayat 43 in Tamil

35:43 Surah FaTir ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 43 - فَاطِر - Page - Juz 22

﴿ٱسۡتِكۡبَارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَكۡرَ ٱلسَّيِّيِٕۚ وَلَا يَحِيقُ ٱلۡمَكۡرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهۡلِهِۦۚ فَهَلۡ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلۡأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبۡدِيلٗاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحۡوِيلًا ﴾
[فَاطِر: 43]

(மேலும்,) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர் பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீர் காண மாட்டீர். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீர் காணமாட்டீர்

❮ Previous Next ❯

ترجمة: استكبارا في الأرض ومكر السيئ ولا يحيق المكر السيئ إلا بأهله فهل, باللغة التاميلية

﴿استكبارا في الأرض ومكر السيئ ولا يحيق المكر السيئ إلا بأهله فهل﴾ [فَاطِر: 43]

Abdulhameed Baqavi
(melum,) ivarkal karvamkontu pumiyil tiya kariyankalaic ceyyavum culcci ceytarkal. Tiyavarkalin culcci acculccikkararait tavira marrevaraiyum culntukollatu. (Alintupona) mun cenravarkalin valiyait tavira (veru evvaliyilum cella) ivarkal etir parkkinranara? Allah erpatuttiya valikku marrattai niccayamaka nir kana mattir. (Avvare) allah erpatuttiya valiyil konalaiyum niccayamaka nir kanamattir
Abdulhameed Baqavi
(mēlum,) ivarkaḷ karvamkoṇṭu pūmiyil tīya kāriyaṅkaḷaic ceyyavum cūḻcci ceytārkaḷ. Tīyavarkaḷiṉ cūḻcci accūḻccikkārarait tavira maṟṟevaraiyum cūḻntukoḷḷātu. (Aḻintupōṉa) muṉ ceṉṟavarkaḷiṉ vaḻiyait tavira (vēṟu evvaḻiyilum cella) ivarkaḷ etir pārkkiṉṟaṉarā? Allāh ēṟpaṭuttiya vaḻikku māṟṟattai niccayamāka nīr kāṇa māṭṭīr. (Avvāṟē) allāh ēṟpaṭuttiya vaḻiyil kōṇalaiyum niccayamāka nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
(anriyum,) avarkal perumai atittavarkalaka pumiyil timaikalaic ceyyavum culcci ceytarkal. Anal timaikal ceyvatarkana culcci a(c culcci) ceyta)varkalait tavira verevaraiyum culntu kollatu ivarkalukku mun cenror (iraivanukku maru ceytu tantanai perra) valiyait tan ivarkalum etir parkkinranara? Appatiyayin allahvin avvaliyil (atavatu, pavam ceytor tantanai perutalil) yatoru marrattaiyum nir kanamattir allahvin (av) valiyil tirupputalaiyum nir kanamattir
Jan Turst Foundation
(aṉṟiyum,) avarkaḷ perumai aṭittavarkaḷāka pūmiyil tīmaikaḷaic ceyyavum cūḻcci ceytārkaḷ. Āṉāl tīmaikaḷ ceyvataṟkāṉa cūḻcci a(c cūḻcci) ceyta)varkaḷait tavira vēṟevaraiyum cūḻntu koḷḷātu ivarkaḷukku muṉ ceṉṟōr (iṟaivaṉukku māṟu ceytu taṇṭaṉai peṟṟa) vaḻiyait tāṉ ivarkaḷum etir pārkkiṉṟaṉarā? Appaṭiyāyiṉ allāhviṉ avvaḻiyil (atāvatu, pāvam ceytōr taṇṭaṉai peṟutalil) yātoru māṟṟattaiyum nīr kāṇamāṭṭīr allāhviṉ (av) vaḻiyil tirupputalaiyum nīr kāṇamāṭṭīr
Jan Turst Foundation
(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி) செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர் அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek