×

‘‘எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் 35:42 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:42) ayat 42 in Tamil

35:42 Surah FaTir ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 42 - فَاطِر - Page - Juz 22

﴿وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَهُمۡ نَذِيرٞ لَّيَكُونُنَّ أَهۡدَىٰ مِنۡ إِحۡدَى ٱلۡأُمَمِۖ فَلَمَّا جَآءَهُمۡ نَذِيرٞ مَّا زَادَهُمۡ إِلَّا نُفُورًا ﴾
[فَاطِر: 42]

‘‘எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்'' என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை

❮ Previous Next ❯

ترجمة: وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم, باللغة التاميلية

﴿وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم﴾ [فَاطِر: 42]

Abdulhameed Baqavi
‘‘Enkalitam oru tutar varuvarayin niccayamaka nankal marra ella vakupparaiyum vita nerana pataiyil cenru vituvom'' enru (inta arapikal) allahvin mitu mika urutiyana cattiyam ceytu kurinarkal. Eninum, ivarkalitam (nam) tutar vanta camayattil atu veruppait tavira (veretanaiyum) ivarkalukku atikappatuttavillai
Abdulhameed Baqavi
‘‘Eṅkaḷiṭam oru tūtar varuvārāyiṉ niccayamāka nāṅkaḷ maṟṟa ellā vakuppāraiyum viṭa nērāṉa pātaiyil ceṉṟu viṭuvōm'' eṉṟu (inta arapikaḷ) allāhviṉ mītu mika uṟutiyāṉa cattiyam ceytu kūṟiṉārkaḷ. Eṉiṉum, ivarkaḷiṭam (nam) tūtar vanta camayattil atu veṟuppait tavira (vēṟetaṉaiyum) ivarkaḷukku atikappaṭuttavillai
Jan Turst Foundation
avarkalitam accamutti eccarippavar evarum varuvarayin niccayamakat tankal marrenta oru camutayattaiyum vita mika neranapataiyil cenru kontiruppataka avarkal allahvin mitu palamana piramanankalaik kontu cattiyam ceytarkal; ayinum avarkalitam accamutti eccarippavar enta potu, (atu) avarkalukku veruppait tavira (veretaiyum) atikappatutta villai
Jan Turst Foundation
avarkaḷiṭam accamūṭṭi eccarippavar evarum varuvārāyiṉ niccayamākat tāṅkaḷ maṟṟenta oru camutāyattaiyum viṭa mika nērāṉapātaiyil ceṉṟu koṇṭiruppatāka avarkaḷ allāhviṉ mītu palamāṉa pirāmāṇaṅkaḷaik koṇṭu cattiyam ceytārkaḷ; āyiṉum avarkaḷiṭam accamūṭṭi eccarippavar enta pōtu, (atu) avarkaḷukku veṟuppait tavira (vēṟetaiyum) atikappaṭutta villai
Jan Turst Foundation
அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிராமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek