×

அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர், அவற்றை இறந்து (பட்டுப்)போன பூமியின் பக்கம் 35:9 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:9) ayat 9 in Tamil

35:9 Surah FaTir ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 9 - فَاطِر - Page - Juz 22

﴿وَٱللَّهُ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَسُقۡنَٰهُ إِلَىٰ بَلَدٖ مَّيِّتٖ فَأَحۡيَيۡنَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ ﴾
[فَاطِر: 9]

அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர், அவற்றை இறந்து (பட்டுப்)போன பூமியின் பக்கம் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கிறான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே

❮ Previous Next ❯

ترجمة: والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به, باللغة التاميلية

﴿والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به﴾ [فَاطِر: 9]

Abdulhameed Baqavi
allahtan karrai anuppukiran. Atu mekankalai ottukiratu. Pinnar, avarrai irantu (pattup)pona pumiyin pakkam celutti, irantu pona pumiyai uyirppikkiran. (Maranittavarkal marumaiyil) uyirperru eluvatum ivvare
Abdulhameed Baqavi
allāhtāṉ kāṟṟai aṉuppukiṟāṉ. Atu mēkaṅkaḷai ōṭṭukiṟatu. Piṉṉar, avaṟṟai iṟantu (paṭṭup)pōṉa pūmiyiṉ pakkam celutti, iṟantu pōṉa pūmiyai uyirppikkiṟāṉ. (Maraṇittavarkaḷ maṟumaiyil) uyirpeṟṟu eḻuvatum ivvāṟē
Jan Turst Foundation
melum allahtan karrukalai anuppukiran; avai mekankalai(k kilappi) ottukinrana - pinnar avarrai (varantu) irantukitakkum nilattin mitu celuttukirom. (Malai peyyac ceytu) ataik kontu nilattai atu (varantu) irantu ponapin uyirppikkinrom. (Irantu ponavar marumaiyil) uyirperru eluvatum ivvare irukkiratu
Jan Turst Foundation
mēlum allāhtāṉ kāṟṟukaḷai aṉuppukiṟāṉ; avai mēkaṅkaḷai(k kiḷappi) ōṭṭukiṉṟaṉa - piṉṉar avaṟṟai (varaṇṭu) iṟantukiṭakkum nilattiṉ mītu celuttukiṟōm. (Maḻai peyyac ceytu) ataik koṇṭu nilattai atu (varaṇṭu) iṟantu pōṉapiṉ uyirppikkiṉṟōm. (Iṟantu pōṉavar maṟumaiyil) uyirpeṟṟu eḻuvatum ivvāṟē irukkiṟatu
Jan Turst Foundation
மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek