×

எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகிறானோ, (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் 35:10 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:10) ayat 10 in Tamil

35:10 Surah FaTir ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 10 - فَاطِر - Page - Juz 22

﴿مَن كَانَ يُرِيدُ ٱلۡعِزَّةَ فَلِلَّهِ ٱلۡعِزَّةُ جَمِيعًاۚ إِلَيۡهِ يَصۡعَدُ ٱلۡكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلۡعَمَلُ ٱلصَّٰلِحُ يَرۡفَعُهُۥۚ وَٱلَّذِينَ يَمۡكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَمَكۡرُ أُوْلَٰٓئِكَ هُوَ يَبُورُ ﴾
[فَاطِر: 10]

எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகிறானோ, (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் பக்கமே உயருகின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்துகிறான். (நபியே!) எவர்கள் (உமக்குத்) தீங்கிழைக்க சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்

❮ Previous Next ❯

ترجمة: من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل, باللغة التاميلية

﴿من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل﴾ [فَاطِر: 10]

Abdulhameed Baqavi
evan kanniyattaiyum, cirappaiyum virumpukirano, (avan allahvukku valippattu natakkavum. Enenral) kanniyankal anaittume allahvukkuc contamanavai. (Kalima taiyip, salavattu ponra) nalla vakkiyankal avan pakkame uyarukinrana. Nalla kariyankalai avane uyarttukiran. (Napiye!) Evarkal (umakkut) tinkilaikka cati ceykirarkalo avarkalukkuk katinamana vetanai untu. Ivarkalutaiya cati (onrumillatu) alinte pokum
Abdulhameed Baqavi
evaṉ kaṇṇiyattaiyum, ciṟappaiyum virumpukiṟāṉō, (avaṉ allāhvukku vaḻippaṭṭu naṭakkavum. Ēṉeṉṟāl) kaṇṇiyaṅkaḷ aṉaittumē allāhvukkuc contamāṉavai. (Kalimā taiyip, salavāttu pōṉṟa) nalla vākkiyaṅkaḷ avaṉ pakkamē uyarukiṉṟaṉa. Nalla kāriyaṅkaḷai avaṉē uyarttukiṟāṉ. (Napiyē!) Evarkaḷ (umakkut) tīṅkiḻaikka cati ceykiṟārkaḷō avarkaḷukkuk kaṭiṉamāṉa vētaṉai uṇṭu. Ivarkaḷuṭaiya cati (oṉṟumillātu) aḻintē pōkum
Jan Turst Foundation
evan islattai - kanniyattai natukirano, avan, ellak kanniyamum allahvukke uriyatakum (enpatai arintu kollattum); tuymaiyana vakkukalellam avan pakkame meleric celkinrana salihana (nalla) amalai ellam avan uyarttukiran; anriyum evarkal timaikalaic ceyyaccati ceykirarkalo avarkalukkuk katinamana vetanaiyuntu - innum ivarkalutaiya catittittam alintu pokum
Jan Turst Foundation
evaṉ islāttai - kaṇṇiyattai nāṭukiṟāṉō, avaṉ, ellāk kaṇṇiyamum allāhvukkē uriyatākum (eṉpatai aṟintu koḷḷaṭṭum); tūymaiyāṉa vākkukaḷellām avaṉ pakkamē mēlēṟic celkiṉṟaṉa sālihāṉa (nalla) amalai ellām avaṉ uyarttukiṟāṉ; aṉṟiyum evarkaḷ tīmaikaḷaic ceyyaccati ceykiṟārkaḷō avarkaḷukkuk kaṭiṉamāṉa vētaṉaiyuṇṭu - iṉṉum ivarkaḷuṭaiya catittiṭṭam aḻintu pōkum
Jan Turst Foundation
எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek