×

அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர் 36:16 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:16) ayat 16 in Tamil

36:16 Surah Ya-Sin ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 16 - يسٓ - Page - Juz 22

﴿قَالُواْ رَبُّنَا يَعۡلَمُ إِنَّآ إِلَيۡكُمۡ لَمُرۡسَلُونَ ﴾
[يسٓ: 16]

அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர்

❮ Previous Next ❯

ترجمة: قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون, باللغة التاميلية

﴿قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون﴾ [يسٓ: 16]

Abdulhameed Baqavi
atarkavarkal ‘‘niccayamaka nankal unkalitam anuppappatta tutarkaltan enpatai enkal iraivane nankarivan'' enranar
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ ‘‘niccayamāka nāṅkaḷ uṅkaḷiṭam aṉuppappaṭṭa tūtarkaḷtāṉ eṉpatai eṅkaḷ iṟaivaṉē naṉkaṟivāṉ'' eṉṟaṉar
Jan Turst Foundation
(itarku avarkal;)"niccayamaka nankal unkalitam anuppappattullavarkal enpatai enkal iraivan nankarivan" enru kurinar
Jan Turst Foundation
(itaṟku avarkaḷ;)"niccayamāka nāṅkaḷ uṅkaḷiṭam aṉuppappaṭṭuḷḷavarkaḷ eṉpatai eṅkaḷ iṟaivaṉ naṉkaṟivāṉ" eṉṟu kūṟiṉar
Jan Turst Foundation
(இதற்கு அவர்கள்;) "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்" என்று கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek