×

இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் 36:36 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:36) ayat 36 in Tamil

36:36 Surah Ya-Sin ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 36 - يسٓ - Page - Juz 23

﴿سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ ﴾
[يسٓ: 36]

இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்

❮ Previous Next ❯

ترجمة: سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا, باللغة التاميلية

﴿سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا﴾ [يسٓ: 36]

Abdulhameed Baqavi
ivarkalaiyum, pumiyil mulaikkum purpuntukalaiyum joti jotiyakap pataittu ivarkal (ituvarai) ariyata marravarraiyum pataippavan mikap paricuttamanavan
Abdulhameed Baqavi
ivarkaḷaiyum, pūmiyil muḷaikkum puṟpūṇṭukaḷaiyum jōṭi jōṭiyākap paṭaittu ivarkaḷ (ituvarai) aṟiyāta maṟṟavaṟṟaiyum paṭaippavaṉ mikap paricuttamāṉavaṉ
Jan Turst Foundation
pumi mulaippikkinra (pur puntukal) ellavarraiyum, (manitarkalakiya) ivarkalaiyum, ivarkal ariyatavarraiyum joti jotiyakap pataittane avan mikavum tuymaiyanavan
Jan Turst Foundation
pūmi muḷaippikkiṉṟa (puṟ pūṇṭukaḷ) ellāvaṟṟaiyum, (maṉitarkaḷākiya) ivarkaḷaiyum, ivarkaḷ aṟiyātavaṟṟaiyum jōṭi jōṭiyākap paṭaittāṉē avaṉ mikavum tūymaiyāṉavaṉ
Jan Turst Foundation
பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek