×

“உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். 36:45 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:45) ayat 45 in Tamil

36:45 Surah Ya-Sin ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 45 - يسٓ - Page - Juz 23

﴿وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴾
[يسٓ: 45]

“உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கருணையை நீங்கள் அடையலாம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை)

❮ Previous Next ❯

ترجمة: وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون, باللغة التاميلية

﴿وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون﴾ [يسٓ: 45]

Abdulhameed Baqavi
“unkalukku munnum, unkalukkup pinnum (irukkum im'mai marumaiyil) ulla vetanaikalukku ninkal payantu kollunkal. (Atanal) iraivanin karunaiyai ninkal ataiyalam'' enru avarkalukkuk kurappattal (atai avarkal porutpatuttuvatillai)
Abdulhameed Baqavi
“uṅkaḷukku muṉṉum, uṅkaḷukkup piṉṉum (irukkum im'mai maṟumaiyil) uḷḷa vētaṉaikaḷukku nīṅkaḷ payantu koḷḷuṅkaḷ. (Ataṉāl) iṟaivaṉiṉ karuṇaiyai nīṅkaḷ aṭaiyalām'' eṉṟu avarkaḷukkuk kūṟappaṭṭāl (atai avarkaḷ poruṭpaṭuttuvatillai)
Jan Turst Foundation
innum, ninkal kirupai ceyyapperum poruttu, unkalukkumun iruppataiyum, unkalukkuppin iruppataiyum anci natantu kollunkal" enru avarkalukkuk kurappattalum
Jan Turst Foundation
iṉṉum, nīṅkaḷ kirupai ceyyappeṟum poruṭṭu, uṅkaḷukkumuṉ iruppataiyum, uṅkaḷukkuppiṉ iruppataiyum añci naṭantu koḷḷuṅkaḷ" eṉṟu avarkaḷukkuk kūṟappaṭṭālum
Jan Turst Foundation
இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek