×

ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க 37:31 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:31) ayat 31 in Tamil

37:31 Surah As-saffat ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 31 - الصَّافَات - Page - Juz 23

﴿فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ ﴾
[الصَّافَات: 31]

ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே

❮ Previous Next ❯

ترجمة: فحق علينا قول ربنا إنا لذائقون, باللغة التاميلية

﴿فحق علينا قول ربنا إنا لذائقون﴾ [الصَّافَات: 31]

Abdulhameed Baqavi
atalal, enkal iraivanutaiya vakku enkalukku unmaiyaki vittatu. Niccayamaka nam anaivarum (vetanaiyaic) cuvaikka ventiyavarkale
Abdulhameed Baqavi
ātalāl, eṅkaḷ iṟaivaṉuṭaiya vākku eṅkaḷukku uṇmaiyāki viṭṭatu. Niccayamāka nām aṉaivarum (vētaṉaiyaic) cuvaikka vēṇṭiyavarkaḷē
Jan Turst Foundation
akaiyal, enkal iraivanutaiya vakku enkal mitu unmaiyaki vittatu niccayamaka nam (yavarum vetanaiyaic) cuvaippavarkal tam
Jan Turst Foundation
ākaiyāl, eṅkaḷ iṟaivaṉuṭaiya vākku eṅkaḷ mītu uṇmaiyāki viṭṭatu niccayamāka nām (yāvarum vētaṉaiyaic) cuvaippavarkaḷ tām
Jan Turst Foundation
ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek