×

மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல 37:8 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:8) ayat 8 in Tamil

37:8 Surah As-saffat ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 8 - الصَّافَات - Page - Juz 23

﴿لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ ﴾
[الصَّافَات: 8]

மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளிகளால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: لا يسمعون إلى الملإ الأعلى ويقذفون من كل جانب, باللغة التاميلية

﴿لا يسمعون إلى الملإ الأعلى ويقذفون من كل جانب﴾ [الصَّافَات: 8]

Abdulhameed Baqavi
mel ulakattil ullavarkalin visayankalai (saittankal) ceviyura mutiyatu. (Enenral, atai nerunkum ovvoruvarum) pala pakankaliliruntum (kollikalal) eriyappattu virattappatukinranar
Abdulhameed Baqavi
mēl ulakattil uḷḷavarkaḷiṉ viṣayaṅkaḷai (ṣaittāṉkaḷ) ceviyuṟa muṭiyātu. (Ēṉeṉṟāl, atai neruṅkum ovvoruvarum) pala pākaṅkaḷiliruntum (koḷḷikaḷāl) eṟiyappaṭṭu viraṭṭappaṭukiṉṟaṉar
Jan Turst Foundation
(atanal) avarkal melana kuttattar (peccai olintu) ketka mutiyatu innum, avarkal ovvor ticaiyiliruntum vici eriyappatukirarkal
Jan Turst Foundation
(ataṉāl) avarkaḷ mēlāṉa kūṭṭattār (pēccai oḷintu) kēṭka muṭiyātu iṉṉum, avarkaḷ ovvōr ticaiyiliruntum vīci eṟiyappaṭukiṟārkaḷ
Jan Turst Foundation
(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek