×

அதில் (உள்ள தலையணைகளின் மீது) சாய்ந்த வண்ணமாக, ஏராளமான கனி வர்க்கங்களையும் (இன்பமான) பானங்களையும், கேட்டு 38:51 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:51) ayat 51 in Tamil

38:51 Surah sad ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 51 - صٓ - Page - Juz 23

﴿مُتَّكِـِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ ﴾
[صٓ: 51]

அதில் (உள்ள தலையணைகளின் மீது) சாய்ந்த வண்ணமாக, ஏராளமான கனி வர்க்கங்களையும் (இன்பமான) பானங்களையும், கேட்டு (வாங்கிப் புசித்து) அருந்திக்கொண்டு இருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب, باللغة التاميلية

﴿متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب﴾ [صٓ: 51]

Abdulhameed Baqavi
atil (ulla talaiyanaikalin mitu) caynta vannamaka, eralamana kani varkkankalaiyum (inpamana) panankalaiyum, kettu (vankip pucittu) aruntikkontu irupparkal
Abdulhameed Baqavi
atil (uḷḷa talaiyaṇaikaḷiṉ mītu) cāynta vaṇṇamāka, ērāḷamāṉa kaṉi varkkaṅkaḷaiyum (iṉpamāṉa) pāṉaṅkaḷaiyum, kēṭṭu (vāṅkip pucittu) aruntikkoṇṭu iruppārkaḷ
Jan Turst Foundation
atil avarkal (pancanaikal mitu) cayntavarkalaka, anke eralamana kanivakaikalaiyum, panankalaiyum ket(tu aruntik kontirup)parkal
Jan Turst Foundation
atil avarkaḷ (pañcaṇaikaḷ mītu) cāyntavarkaḷāka, aṅkē ērāḷamāṉa kaṉivakaikaḷaiyum, pāṉaṅkaḷaiyum kēṭ(ṭu aruntik koṇṭirup)pārkaḷ
Jan Turst Foundation
அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek