×

(இவர்களுடைய தலைவர்களை நோக்கி,) ‘‘இந்தக் கூட்டத்தாரும் உங்களுடன் (நரகத்தில்) தள்ளப்படுவார்கள்'' (என்று கூறப்படும். அதற்கு அவர்கள்) 38:59 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:59) ayat 59 in Tamil

38:59 Surah sad ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 59 - صٓ - Page - Juz 23

﴿هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ ﴾
[صٓ: 59]

(இவர்களுடைய தலைவர்களை நோக்கி,) ‘‘இந்தக் கூட்டத்தாரும் உங்களுடன் (நரகத்தில்) தள்ளப்படுவார்கள்'' (என்று கூறப்படும். அதற்கு அவர்கள்) ‘‘இது அவர்களுக்கு நல்வரவாகாது. நிச்சயமாக இவர்கள் நரகம் செல்பவர்களே'' (என்று கூறுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالو النار, باللغة التاميلية

﴿هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالو النار﴾ [صٓ: 59]

Abdulhameed Baqavi
(ivarkalutaiya talaivarkalai nokki,) ‘‘intak kuttattarum unkalutan (narakattil) tallappatuvarkal'' (enru kurappatum. Atarku avarkal) ‘‘itu avarkalukku nalvaravakatu. Niccayamaka ivarkal narakam celpavarkale'' (enru kuruvarkal)
Abdulhameed Baqavi
(ivarkaḷuṭaiya talaivarkaḷai nōkki,) ‘‘intak kūṭṭattārum uṅkaḷuṭaṉ (narakattil) taḷḷappaṭuvārkaḷ'' (eṉṟu kūṟappaṭum. Ataṟku avarkaḷ) ‘‘itu avarkaḷukku nalvaravākātu. Niccayamāka ivarkaḷ narakam celpavarkaḷē'' (eṉṟu kūṟuvārkaḷ)
Jan Turst Foundation
(narakavatikalin talaivarkalitam;)"itu unkalutan nerunkik kontu (narakam) pukum cenaiyakum; ivarkalukku anku cankai irukkatu niccayamaka ivarkal narakil cerppavarkal" (enru kurappatum)
Jan Turst Foundation
(narakavātikaḷiṉ talaivarkaḷiṭam;)"itu uṅkaḷuṭaṉ neruṅkik koṇṭu (narakam) pukum cēṉaiyākum; ivarkaḷukku aṅku caṅkai irukkātu niccayamāka ivarkaḷ narakil cērppavarkaḷ" (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
(நரகவாதிகளின் தலைவர்களிடம்;) "இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்ப்பவர்கள்" (என்று கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek