×

‘‘எவர்களைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருந்தோமோ (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம் கண்கள்தான் மங்கி விட்டனவோ!'' 38:63 Tamil translation

Quran infoTamilSurah sad ⮕ (38:63) ayat 63 in Tamil

38:63 Surah sad ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah sad ayat 63 - صٓ - Page - Juz 23

﴿أَتَّخَذۡنَٰهُمۡ سِخۡرِيًّا أَمۡ زَاغَتۡ عَنۡهُمُ ٱلۡأَبۡصَٰرُ ﴾
[صٓ: 63]

‘‘எவர்களைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருந்தோமோ (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம் கண்கள்தான் மங்கி விட்டனவோ!'' (என்றும் கூறுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار, باللغة التاميلية

﴿أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار﴾ [صٓ: 63]

Abdulhameed Baqavi
‘‘evarkalaip parikacam pannik kontiruntomo (avarkal inkiruntum) avarkalaip parkkatavaru nam kankaltan manki vittanavo!'' (Enrum kuruvarkal)
Abdulhameed Baqavi
‘‘evarkaḷaip parikācam paṇṇik koṇṭiruntōmō (avarkaḷ iṅkiruntum) avarkaḷaip pārkkātavāṟu nam kaṇkaḷtāṉ maṅki viṭṭaṉavō!'' (Eṉṟum kūṟuvārkaḷ)
Jan Turst Foundation
nam avarkalaip parikacam ceytu kontiruntoma? Allatu (avarkalaik kanamutiyatavaru) avarkalai vittum nam parvaikal caruki vitatanava?" Enru kuruvar
Jan Turst Foundation
nām avarkaḷaip parikācam ceytu koṇṭiruntōmā? Allatu (avarkaḷaik kāṇamuṭiyātavāṟu) avarkaḷai viṭṭum nam pārvaikaḷ caruki viṭaṭaṉavā?" Eṉṟu kūṟuvar
Jan Turst Foundation
நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விடடனவா?" என்று கூறுவர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek