×

(நபியே!) கூறுவீராக: ‘‘நம்பிக்கைகொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை 39:10 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:10) ayat 10 in Tamil

39:10 Surah Az-Zumar ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 10 - الزُّمَر - Page - Juz 23

﴿قُلۡ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۗ وَأَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٌۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجۡرَهُم بِغَيۡرِ حِسَابٖ ﴾
[الزُّمَر: 10]

(நபியே!) கூறுவீராக: ‘‘நம்பிக்கைகொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே கொடுக்கப்படும்

❮ Previous Next ❯

ترجمة: قل ياعباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة, باللغة التاميلية

﴿قل ياعباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة﴾ [الزُّمَر: 10]

Abdulhameed Baqavi
(Napiye!) Kuruviraka: ‘‘Nampikkaikonta (en) atiyarkale! Unkal iraivanukku ninkal payantu kollunkal. Im'maiyil nanmai ceytavarkalukku (marumaiyil) nanmaitan kitaikkum. Allahvutaiya pumi mika vicalamanatu. Niccayamaka porumaiyalarkalukku avarkalutaiya kuli kanakkinriye kotukkappatum
Abdulhameed Baqavi
(Napiyē!) Kūṟuvīrāka: ‘‘Nampikkaikoṇṭa (eṉ) aṭiyārkaḷē! Uṅkaḷ iṟaivaṉukku nīṅkaḷ payantu koḷḷuṅkaḷ. Im'maiyil naṉmai ceytavarkaḷukku (maṟumaiyil) naṉmaitāṉ kiṭaikkum. Allāhvuṭaiya pūmi mika vicālamāṉatu. Niccayamāka poṟumaiyāḷarkaḷukku avarkaḷuṭaiya kūli kaṇakkiṉṟiyē koṭukkappaṭum
Jan Turst Foundation
(napiye!) Nir kurum; "iman konta nallatiyarkale! Unkalutaiya iraivanukku payapaktiyaka irunkal; ivvulakil alakay nanmai ceytorukku alakiya nanmaiye kitaikkum - allahvutaiya pumi vicalamanatu porumaiyullavarkal tankal kuliyai niccayamakak kanakkinrip peruvarkal
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum; "īmāṉ koṇṭa nallaṭiyārkaḷē! Uṅkaḷuṭaiya iṟaivaṉukku payapaktiyāka iruṅkaḷ; ivvulakil aḻakāy naṉmai ceytōrukku aḻakiya naṉmaiyē kiṭaikkum - allāhvuṭaiya pūmi vicālamāṉatu poṟumaiyuḷḷavarkaḷ taṅkaḷ kūliyai niccayamākak kaṇakkiṉṟip peṟuvārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek