×

(நபியே!) கூறுவீராக: ‘‘முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே 39:11 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:11) ayat 11 in Tamil

39:11 Surah Az-Zumar ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 11 - الزُّمَر - Page - Juz 23

﴿قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ﴾
[الزُّمَر: 11]

(நபியே!) கூறுவீராக: ‘‘முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன்

❮ Previous Next ❯

ترجمة: قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين, باللغة التاميلية

﴿قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين﴾ [الزُّمَر: 11]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Murrilum nan allahvukke valippattu, vanakkattai avanukke kalapparrataka akki avan oruvanaiye vanankumaru evappattullen
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Muṟṟilum nāṉ allāhvukkē vaḻippaṭṭu, vaṇakkattai avaṉukkē kalappaṟṟatāka ākki avaṉ oruvaṉaiyē vaṇaṅkumāṟu ēvappaṭṭuḷḷēṉ
Jan Turst Foundation
(napiye! Innum)"markkattirku antaranka cuttiyutan allahvai vanankumaru niccayamaka nan evappattirukkinren" enrum kuruviraka
Jan Turst Foundation
(napiyē! Iṉṉum)"mārkkattiṟku antaraṅka cuttiyuṭaṉ allāhvai vaṇaṅkumāṟu niccayamāka nāṉ ēvappaṭṭirukkiṉṟēṉ" eṉṟum kūṟuvīrāka
Jan Turst Foundation
(நபியே! இன்னும்) "மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்" என்றும் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek