×

எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் 39:9 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:9) ayat 9 in Tamil

39:9 Surah Az-Zumar ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 9 - الزُّمَر - Page - Juz 23

﴿أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴾
[الزُّمَر: 9]

எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்பவனா (நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவான்)? (நபியே!) நீர் கேட்பீராக: கல்வி அறிவுடையவரும், கல்வி அறிவில்லாதவரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தான்

❮ Previous Next ❯

ترجمة: أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه, باللغة التاميلية

﴿أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه﴾ [الزُّمَر: 9]

Abdulhameed Baqavi
evan marumaiyai payantu, tan iraivanin arulai etirparttu, iravu kalankalil ninravanakavum, ciram panintavanakavum allahvai vanankik kontiruppavana (nampikkai kollatu nirakarippavanaip polavan)? (Napiye!) Nir ketpiraka: Kalvi arivutaiyavarum, kalvi arivillatavarum camamavarkala? (Inta kur'anaik kontu) nallupatecam perupavarkal ellam (kalvi) arivutaiyavartan
Abdulhameed Baqavi
evaṉ maṟumaiyai payantu, taṉ iṟaivaṉiṉ aruḷai etirpārttu, iravu kālaṅkaḷil niṉṟavaṉākavum, ciram paṇintavaṉākavum allāhvai vaṇaṅkik koṇṭiruppavaṉā (nampikkai koḷḷātu nirākarippavaṉaip pōlāvāṉ)? (Napiyē!) Nīr kēṭpīrāka: Kalvi aṟivuṭaiyavarum, kalvi aṟivillātavarum camamāvārkaḷā? (Inta kur'āṉaik koṇṭu) nallupatēcam peṟupavarkaḷ ellām (kalvi) aṟivuṭaiyavartāṉ
Jan Turst Foundation
Evar marumaiyai anci tan iraivanutaiya rahmattai ataravu vaittu irakkalankalil sujutu ceytavarakavum, nilaiyil ninravarakavum vanankukiraro avar (nirakarippavaraip pol) avara? (Napiye!) Nir kurum; "arintorum, ariyatorum camamavarkala? Niccayamaka (ik kur'anaik kontu) nallupatecam peruvor arivutaiyavarkal tam
Jan Turst Foundation
Evar maṟumaiyai añci taṉ iṟaivaṉuṭaiya rahmattai ātaravu vaittu irākkālaṅkaḷil sujūtu ceytavarākavum, nilaiyil niṉṟavarākavum vaṇaṅkukiṟārō avar (nirākarippavaraip pōl) āvārā? (Napiyē!) Nīr kūṟum; "aṟintōrum, aṟiyātōrum camamāvārkaḷā? Niccayamāka (ik kur'āṉaik koṇṭu) nallupatēcam peṟuvōr aṟivuṭaiyavarkaḷ tām
Jan Turst Foundation
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்; "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek