×

(நபியே!) ‘‘நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதைப் பூமியில் ஊற்றுக்களாக 39:21 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:21) ayat 21 in Tamil

39:21 Surah Az-Zumar ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 21 - الزُّمَر - Page - Juz 23

﴿أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ يُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَجۡعَلُهُۥ حُطَٰمًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴾
[الزُّمَر: 21]

(நபியே!) ‘‘நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான். பின்னர், அதைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கிறீர்கள். பின்னர், அதைக் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ألم تر أن الله أنـزل من السماء ماء فسلكه ينابيع في الأرض, باللغة التاميلية

﴿ألم تر أن الله أنـزل من السماء ماء فسلكه ينابيع في الأرض﴾ [الزُّمَر: 21]

Abdulhameed Baqavi
(napiye!) ‘‘Nir parkkavillaiya? Niccayamaka allahtan, mekattiliruntu malaiyai poliyac ceytu, ataip pumiyil urrukkalaka otac ceykiran. Pinnar, ataik kontu pala nirankalaiyutaiya (palavakaip) payirkalai velippatuttukiran. Pinnar, avai (karukkontu) mancal niramaka irukkak kankirirkal. Pinnar, ataik kaynta carukukalaka akkivitukiran. Niccayamaka itil arivutaiyavarkalukku nalla patippinai irukkiratu
Abdulhameed Baqavi
(napiyē!) ‘‘Nīr pārkkavillaiyā? Niccayamāka allāhtāṉ, mēkattiliruntu maḻaiyai poḻiyac ceytu, ataip pūmiyil ūṟṟukkaḷāka ōṭac ceykiṟāṉ. Piṉṉar, ataik koṇṭu pala niṟaṅkaḷaiyuṭaiya (palavakaip) payirkaḷai veḷippaṭuttukiṟāṉ. Piṉṉar, avai (karukkoṇṭu) mañcaḷ niṟamāka irukkak kāṇkiṟīrkaḷ. Piṉṉar, ataik kāynta carukukaḷāka ākkiviṭukiṟāṉ. Niccayamāka itil aṟivuṭaiyavarkaḷukku nalla paṭippiṉai irukkiṟatu
Jan Turst Foundation
nir parkkavillaiya? Allah vanattiliruntu nirai irakki, atanai pumiyil urrukalil otac ceykiran; atanpin, ataik kontu vela; veru nirankalai utaiya payirkalai velippatuttukiran. Appal, atu ularntu mancal niramataikiratai nir parkkirir; pinnar ataik kulamakac ceytu vitukiran - niccayamaka itil arivutaiyorukkup patippinai irukkiratu
Jan Turst Foundation
nīr pārkkavillaiyā? Allāh vāṉattiliruntu nīrai iṟakki, ataṉai pūmiyil ūṟṟukaḷil ōṭac ceykiṟāṉ; ataṉpiṉ, ataik koṇṭu veḷa; vēṟu niṟaṅkaḷai uṭaiya payirkaḷai veḷippaṭuttukiṟāṉ. Appāl, atu ularntu mañcaḷ niṟamaṭaikiṟatai nīr pārkkiṟīr; piṉṉar ataik kūḷamākac ceytu viṭukiṟāṉ - niccayamāka itil aṟivuṭaiyōrukkup paṭippiṉai irukkiṟatu
Jan Turst Foundation
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெள; வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek