×

எவருடைய உள்ளத்தை இஸ்லாமை ஏற்க அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார். அல்லாஹ்வை 39:22 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:22) ayat 22 in Tamil

39:22 Surah Az-Zumar ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 22 - الزُّمَر - Page - Juz 23

﴿أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴾
[الزُّمَر: 22]

எவருடைய உள்ளத்தை இஸ்லாமை ஏற்க அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் (இறுகி) கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية, باللغة التاميلية

﴿أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية﴾ [الزُّمَر: 22]

Abdulhameed Baqavi
Evarutaiya ullattai islamai erka allah vicalappatuttinano avar, tan iraivanin pirakacattil irukkirar. Allahvai napakam ceyvatiliruntu vilaki, evarkalutaiya ullankal (iruki) katinamaki vittanavo avarkalukkuk ketutan. Ivarkal pakirankamana valikettiltan irukkinranar
Abdulhameed Baqavi
Evaruṭaiya uḷḷattai islāmai ēṟka allāh vicālappaṭuttiṉāṉō avar, taṉ iṟaivaṉiṉ pirakācattil irukkiṟār. Allāhvai ñāpakam ceyvatiliruntu vilaki, evarkaḷuṭaiya uḷḷaṅkaḷ (iṟuki) kaṭiṉamāki viṭṭaṉavō avarkaḷukkuk kēṭutāṉ. Ivarkaḷ pakiraṅkamāṉa vaḻikēṭṭiltāṉ irukkiṉṟaṉar
Jan Turst Foundation
Allah evarutaiya irutayattai islattirkaka vicalamakkukirano avar tam iraivanin oliyil irukkirar (anal) allahvutaiya tikrai - ninaivai vittum vilaki evarkalutaiya irutayankal katinamaki vittanavo, avarkalukkuk ketutan - ittakaiyor pakirankamana valikettil irukkirarkal
Jan Turst Foundation
Allāh evaruṭaiya irutayattai islāttiṟkāka vicālamākkukiṟāṉō avar tam iṟaivaṉiṉ oḷiyil irukkiṟār (āṉāl) allāhvuṭaiya tikrai - niṉaivai viṭṭum vilaki evarkaḷuṭaiya irutayaṅkaḷ kaṭiṉamāki viṭṭaṉavō, avarkaḷukkuk kēṭutāṉ - ittakaiyōr pakiraṅkamāṉa vaḻikēṭṭil irukkiṟārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார் (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek