×

அல்லாஹ்வின் மீது பொய் கூறி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? 39:32 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:32) ayat 32 in Tamil

39:32 Surah Az-Zumar ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 32 - الزُّمَر - Page - Juz 24

﴿۞ فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدۡقِ إِذۡ جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ ﴾
[الزُّمَر: 32]

அல்லாஹ்வின் மீது பொய் கூறி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் இல்லையா

❮ Previous Next ❯

ترجمة: فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في, باللغة التاميلية

﴿فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في﴾ [الزُّمَر: 32]

Abdulhameed Baqavi
allahvin mitu poy kuri tannitam vanta (vetamakiya) unmaiyaip poyyakkupavanaivita maka aniyayakkaran yar? Attakaiya nirakarippavarkal tankumitam narakattil illaiya
Abdulhameed Baqavi
allāhviṉ mītu poy kūṟi taṉṉiṭam vanta (vētamākiya) uṇmaiyaip poyyākkupavaṉaiviṭa makā aniyāyakkāraṉ yār? Attakaiya nirākarippavarkaḷ taṅkumiṭam narakattil illaiyā
Jan Turst Foundation
enave, allahvin mitu poyyuraittu tannitam unmai vanta potu atanaip poyppippavanai vitap perum aniyayakkaran yar? (Attakaiya) kahpirkalukku narakil tankumitam illaiya
Jan Turst Foundation
eṉavē, allāhviṉ mītu poyyuraittu taṉṉiṭam uṇmai vanta pōtu ataṉaip poyppippavaṉai viṭap perum aniyāyakkāraṉ yār? (Attakaiya) kāḥpirkaḷukku narakil taṅkumiṭam illaiyā
Jan Turst Foundation
எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek