×

உண்மையைக் கொண்டுவந்தவ(ராகிய நம் தூத)ரும், அதை உண்மை என்றே நம்பியவரும் ஆகிய இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள் 39:33 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:33) ayat 33 in Tamil

39:33 Surah Az-Zumar ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 33 - الزُّمَر - Page - Juz 24

﴿وَٱلَّذِي جَآءَ بِٱلصِّدۡقِ وَصَدَّقَ بِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ ﴾
[الزُّمَر: 33]

உண்மையைக் கொண்டுவந்தவ(ராகிய நம் தூத)ரும், அதை உண்மை என்றே நம்பியவரும் ஆகிய இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون, باللغة التاميلية

﴿والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون﴾ [الزُّمَر: 33]

Abdulhameed Baqavi
unmaiyaik kontuvantava(rakiya nam tuta)rum, atai unmai enre nampiyavarum akiya ivarkaltan iraiyaccamutaiyavarkal
Abdulhameed Baqavi
uṇmaiyaik koṇṭuvantava(rākiya nam tūta)rum, atai uṇmai eṉṟē nampiyavarum ākiya ivarkaḷtāṉ iṟaiyaccamuṭaiyavarkaḷ
Jan Turst Foundation
anriyum, unmaiyaik kontu vantavarum, avvunmaiyai er(ru urutippatuttu)pavarkalum - ivarkal tam - payapaktiyutaiyavarkal avarkal
Jan Turst Foundation
aṉṟiyum, uṇmaiyaik koṇṭu vantavarum, avvuṇmaiyai ēṟ(ṟu uṟutippaṭuttu)pavarkaḷum - ivarkaḷ tām - payapaktiyuṭaiyavarkaḷ āvārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek