×

மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் 39:42 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:42) ayat 42 in Tamil

39:42 Surah Az-Zumar ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 42 - الزُّمَر - Page - Juz 24

﴿ٱللَّهُ يَتَوَفَّى ٱلۡأَنفُسَ حِينَ مَوۡتِهَا وَٱلَّتِي لَمۡ تَمُتۡ فِي مَنَامِهَاۖ فَيُمۡسِكُ ٱلَّتِي قَضَىٰ عَلَيۡهَا ٱلۡمَوۡتَ وَيُرۡسِلُ ٱلۡأُخۡرَىٰٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴾
[الزُّمَر: 42]

மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம்வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي, باللغة التاميلية

﴿الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي﴾ [الزُّمَر: 42]

Abdulhameed Baqavi
manitarkal irakkumpolutum, irakkamal nittiraiyil irukkum polutum allahve avarkalutaiya uyiraik kaipparrukiran. Pinnar, evarkal mitu maranam vitikkappattato avarkalutaiya uyirai(t tannitame) niruttik kolkiran. Marravarka(lin uyirka)lai, kurippitappatta kalamvarai vala avan avarkalitame anuppivitukiran. Cintikkakkutiya makkalukku, niccayamaka itil pala patippinaikal irukkinrana
Abdulhameed Baqavi
maṉitarkaḷ iṟakkumpoḻutum, iṟakkāmal nittiraiyil irukkum poḻutum allāhvē avarkaḷuṭaiya uyiraik kaippaṟṟukiṟāṉ. Piṉṉar, evarkaḷ mītu maraṇam vitikkappaṭṭatō avarkaḷuṭaiya uyirai(t taṉṉiṭamē) niṟuttik koḷkiṟāṉ. Maṟṟavarka(ḷiṉ uyirka)ḷai, kuṟippiṭappaṭṭa kālamvarai vāḻa avaṉ avarkaḷiṭamē aṉuppiviṭukiṟāṉ. Cintikkakkūṭiya makkaḷukku, niccayamāka itil pala paṭippiṉaikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
allah, uyirkalai avai maranikkum potum, maranikkatavarrai avarrin nittiraiyilum kaipparri, pinpu etan mitu maranattai vitittuvittano atai(t tannitattil) niruttik kolkiran; mitiyullavarrai oru kurippitta tavanai varai (valvatarkaka) anuppi vitukiran - cintittup parkkum makkalukku, niccayamaka atil attatcikal irukkinrana
Jan Turst Foundation
allāh, uyirkaḷai avai maraṇikkum pōtum, maraṇikkātavaṟṟai avaṟṟiṉ nittiraiyilum kaippaṟṟi, piṉpu etaṉ mītu maraṇattai vitittuviṭṭāṉō atai(t taṉṉiṭattil) niṟuttik koḷkiṟāṉ; mītiyuḷḷavaṟṟai oru kuṟippiṭṭa tavaṇai varai (vāḻvataṟkāka) aṉuppi viṭukiṟāṉ - cintittup pārkkum makkaḷukku, niccayamāka atil attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek