×

(நபியே!) உமக்கும், (நபிமார்களின்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், 39:65 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:65) ayat 65 in Tamil

39:65 Surah Az-Zumar ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 65 - الزُّمَر - Page - Juz 24

﴿وَلَقَدۡ أُوحِيَ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴾
[الزُّمَر: 65]

(நபியே!) உமக்கும், (நபிமார்களின்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن, باللغة التاميلية

﴿ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن﴾ [الزُّمَر: 65]

Abdulhameed Baqavi
(Napiye!) Umakkum, (napimarkalin) umakku munniruntavarkalukkum meyyakave vahyi mulam arivikkappattatu: (Atu enna venral, allahvukku) nir inaivaittal, umatu nanmaikal anaittum alintu, niccayamaka nir nastamataintavarkalil akivituvir
Abdulhameed Baqavi
(Napiyē!) Umakkum, (napimārkaḷiṉ) umakku muṉṉiruntavarkaḷukkum meyyākavē vahyi mūlam aṟivikkappaṭṭatu: (Atu eṉṉa veṉṟāl, allāhvukku) nīr iṇaivaittāl, umatu naṉmaikaḷ aṉaittum aḻintu, niccayamāka nīr naṣṭamaṭaintavarkaḷil ākiviṭuvīr
Jan Turst Foundation
anriyum, umakkum, umakku mun iruntavarkalukkum, vahi mulam niccayamaka arivikkappattatu ennavenral, "nir (iraivanukku) inai vaittal, um nanmaikal (yavum) alintu, nastamataipavarkalaki vituvirkal" (enpatuveyakum)
Jan Turst Foundation
aṉṟiyum, umakkum, umakku muṉ iruntavarkaḷukkum, vahī mūlam niccayamāka aṟivikkappaṭṭatu eṉṉaveṉṟāl, "nīr (iṟaivaṉukku) iṇai vaittāl, um naṉmaikaḷ (yāvum) aḻintu, naṣṭamaṭaipavarkaḷāki viṭuvīrkaḷ" (eṉpatuvēyākum)
Jan Turst Foundation
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், "நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்" (என்பதுவேயாகும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek