×

(நபியே!) கூறுவீராக: ‘‘மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா நான் வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகிறீர்கள் 39:64 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:64) ayat 64 in Tamil

39:64 Surah Az-Zumar ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 64 - الزُّمَر - Page - Juz 24

﴿قُلۡ أَفَغَيۡرَ ٱللَّهِ تَأۡمُرُوٓنِّيٓ أَعۡبُدُ أَيُّهَا ٱلۡجَٰهِلُونَ ﴾
[الزُّمَر: 64]

(நபியே!) கூறுவீராக: ‘‘மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா நான் வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون, باللغة التاميلية

﴿قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون﴾ [الزُّمَر: 64]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Mutarkale! Allah allatavarraiya nan vanankumpati ennai ninkal evukirirkal
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Mūṭarkaḷē! Allāh allātavaṟṟaiyā nāṉ vaṇaṅkumpaṭi eṉṉai nīṅkaḷ ēvukiṟīrkaḷ
Jan Turst Foundation
arivilikale! Nan allah allatavarrai vananka ventumenru ennai ninkal evukirirkala?" Enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
aṟivilikaḷē! Nāṉ allāh allātavaṟṟai vaṇaṅka vēṇṭumeṉṟu eṉṉai nīṅkaḷ ēvukiṟīrkaḷā?" Eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek