×

அதற்கவர்கள், ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சொர்க்கத்தில் நாங்கள் 39:74 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:74) ayat 74 in Tamil

39:74 Surah Az-Zumar ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 74 - الزُّمَر - Page - Juz 24

﴿وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي صَدَقَنَا وَعۡدَهُۥ وَأَوۡرَثَنَا ٱلۡأَرۡضَ نَتَبَوَّأُ مِنَ ٱلۡجَنَّةِ حَيۡثُ نَشَآءُۖ فَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ ﴾
[الزُّمَر: 74]

அதற்கவர்கள், ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான்'' என்று கூறுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலி இவ்வாறு நன்மையாகவே முடியும்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث, باللغة التاميلية

﴿وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث﴾ [الزُّمَر: 74]

Abdulhameed Baqavi
atarkavarkal, ‘‘pukal anaittum allahvukkuriyanave! Avan tan vakkurutiyai enkalukku unmaiyakki vaittan. Corkkattil nankal virumpiya itamellam cenrirukka atan pumiyai enkalukkuc contamakki vaittan'' enru kuruvarkal. Nanmai ceytavarkalin kuli ivvaru nanmaiyakave mutiyum
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ, ‘‘pukaḻ aṉaittum allāhvukkuriyaṉavē! Avaṉ taṉ vākkuṟutiyai eṅkaḷukku uṇmaiyākki vaittāṉ. Corkkattil nāṅkaḷ virumpiya iṭamellām ceṉṟirukka ataṉ pūmiyai eṅkaḷukkuc contamākki vaittāṉ'' eṉṟu kūṟuvārkaḷ. Naṉmai ceytavarkaḷiṉ kūli ivvāṟu naṉmaiyākavē muṭiyum
Jan Turst Foundation
Atarku (cuvarkkavacikal); "al'hamtu lillah! Avan tan vakkurutiyai enkalukku unmaiyakki vaittu, cuvarkkattil nam virumpum itamellam cenrirukka (ap) pumiyai enkalukku urimaiyakki vaittan" enru kuruvarkal. Enave nanmai ceytorin kuli (ivvaru) nanmaiyakave irukkiratu
Jan Turst Foundation
Ataṟku (cuvarkkavācikaḷ); "al'hamtu lillāh! Avaṉ taṉ vākkuṟutiyai eṅkaḷukku uṇmaiyākki vaittu, cuvarkkattil nām virumpum iṭamellām ceṉṟirukka (ap) pūmiyai eṅkaḷukku urimaiyākki vaittāṉ" eṉṟu kūṟuvārkaḷ. Eṉavē naṉmai ceytōriṉ kūli (ivvāṟu) naṉmaiyākavē irukkiṟatu
Jan Turst Foundation
அதற்கு (சுவர்க்கவாசிகள்); "அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்" என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek