×

எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் (அந்நாளில்) கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தின் பக்கம் 39:73 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:73) ayat 73 in Tamil

39:73 Surah Az-Zumar ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 73 - الزُّمَر - Page - Juz 24

﴿وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ إِلَى ٱلۡجَنَّةِ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَا سَلَٰمٌ عَلَيۡكُمۡ طِبۡتُمۡ فَٱدۡخُلُوهَا خَٰلِدِينَ ﴾
[الزُّمَر: 73]

எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் (அந்நாளில்) கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மீது ஸலாம் உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها, باللغة التاميلية

﴿وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها﴾ [الزُّمَر: 73]

Abdulhameed Baqavi
evarkal tankal iraivanukkup payantu natantu kontiruntarkalo avarkal (annalil) kuttam kuttamakac corkkattin pakkam alaittu varappatuvarkal. Atan camipamaka avarkal varum camayattil, atan vayilkal tirakkappattu, atan kavalalarkal avarkalai nokki, ‘‘unkal mitu salam untavatakuka! Ninkal pakkiyavankalaki vittirkal. Ninkal itil nulaintu, enrenrum itil tankivitunkal'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷ iṟaivaṉukkup payantu naṭantu koṇṭiruntārkaḷō avarkaḷ (annāḷil) kūṭṭam kūṭṭamākac corkkattiṉ pakkam aḻaittu varappaṭuvārkaḷ. Ataṉ camīpamāka avarkaḷ varum camayattil, ataṉ vāyilkaḷ tiṟakkappaṭṭu, ataṉ kāvalāḷarkaḷ avarkaḷai nōkki, ‘‘uṅkaḷ mītu salām uṇṭāvatākuka! Nīṅkaḷ pākkiyavāṉkaḷāki viṭṭīrkaḷ. Nīṅkaḷ itil nuḻaintu, eṉṟeṉṟum itil taṅkiviṭuṅkaḷ'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
evar tam iraivanukku payapaktiyutan natantu kontarkalo avarkal kuttankuttamaka cuvarkkattinpal kontu varappatuvarkal; anku avarkal vantatum, atan vacalkal tirakkappatum; atan kavalarkal avarkalai nokki"unkal mitu canti untakattum, ninkal manam perravarkal; enave atil piraveciyunkal; enrenrum atil tankivitunkal" (enru avarkalitam kurappatum)
Jan Turst Foundation
evar tam iṟaivaṉukku payapaktiyuṭaṉ naṭantu koṇṭārkaḷō avarkaḷ kūṭṭaṅkūṭṭamāka cuvarkkattiṉpāl koṇṭu varappaṭuvārkaḷ; aṅku avarkaḷ vantatum, ataṉ vācalkaḷ tiṟakkappaṭum; ataṉ kāvalarkaḷ avarkaḷai nōkki"uṅkaḷ mītu cānti uṇṭākaṭṭum, nīṅkaḷ maṇam peṟṟavarkaḷ; eṉavē atil piravēciyuṅkaḷ; eṉṟeṉṟum atil taṅkiviṭuṅkaḷ" (eṉṟu avarkaḷiṭam kūṟappaṭum)
Jan Turst Foundation
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek