×

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கிறான். 39:8 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:8) ayat 8 in Tamil

39:8 Surah Az-Zumar ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 8 - الزُّمَر - Page - Juz 23

﴿۞ وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ ﴾
[الزُّمَر: 8]

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கிறான். இறைவன் தன்னிடமிருந்து ஓர் அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு (பொய்யான தெய்வங்களை) இணைகளாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுக்கிறான். (நபியே! அவனை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்

❮ Previous Next ❯

ترجمة: وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة, باللغة التاميلية

﴿وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة﴾ [الزُّمَر: 8]

Abdulhameed Baqavi
manitanukku oru tinku erpatum camayattil, murrilum tan iraivanaiye nokkip pirarttanai ceyta vannamayirukkiran. Iraivan tannitamiruntu or arulai avanukkup puriyum camayattil, itarku munnar, tan pirarttanai ceytu kontirunta avanaiye marantu vitukiran. Allahvukku (poyyana teyvankalai) inaikalakki marravarkalaiyum avanutaiya pataiyiliruntu vali ketukkiran. (Napiye! Avanai nokki,) nir kuruviraka: ‘‘Ni (ivvaru iraivanai) nirakaritta vanname ciritu kalam cukamanupavi. (Mutivil) niccayamaka ni narakavacitan
Abdulhameed Baqavi
maṉitaṉukku oru tīṅku ēṟpaṭum camayattil, muṟṟilum taṉ iṟaivaṉaiyē nōkkip pirārttaṉai ceyta vaṇṇamāyirukkiṟāṉ. Iṟaivaṉ taṉṉiṭamiruntu ōr aruḷai avaṉukkup puriyum camayattil, itaṟku muṉṉar, tāṉ pirārttaṉai ceytu koṇṭirunta avaṉaiyē maṟantu viṭukiṟāṉ. Allāhvukku (poyyāṉa teyvaṅkaḷai) iṇaikaḷākki maṟṟavarkaḷaiyum avaṉuṭaiya pātaiyiliruntu vaḻi keṭukkiṟāṉ. (Napiyē! Avaṉai nōkki,) nīr kūṟuvīrāka: ‘‘Nī (ivvāṟu iṟaivaṉai) nirākaritta vaṇṇamē ciṟitu kālam cukamaṉupavi. (Muṭivil) niccayamāka nī narakavācitāṉ
Jan Turst Foundation
innum manitanai etenum oru tunpam tintumanal, avan tan iraivanpal tirumpi avanai alai(ttup pirartti)kkinran; pinnar (iraivan) tannitamiruntu or arutkotaiyai avanukku alittananal, munnar avan etarkaka avanai alaittu(p pirarttittu)k kontiruntano atai marantu vitukiran. Allahvuk inaikalai erpatutti (marravarkalai) allahvutaiya pataiyiliruntu valiketukkiran. (Napiye!) Nir kuruviraka"un kuhprai (nirakarippai)k kontu ciritu kalam cukamanupavi; niccayamaka ni narakavatikalil ninrumullavane
Jan Turst Foundation
iṉṉum maṉitaṉai ētēṉum oru tuṉpam tīṇṭumāṉāl, avaṉ taṉ iṟaivaṉpāl tirumpi avaṉai aḻai(ttup pirārtti)kkiṉṟāṉ; piṉṉar (iṟaivaṉ) taṉṉiṭamiruntu ōr aruṭkoṭaiyai avaṉukku aḷittāṉāṉāl, muṉṉar avaṉ etaṟkāka avaṉai aḻaittu(p pirārttittu)k koṇṭiruntāṉō atai maṟantu viṭukiṟāṉ. Allāhvuk iṇaikaḷai ēṟpaṭutti (maṟṟavarkaḷai) allāhvuṭaiya pātaiyiliruntu vaḻikeṭukkiṟāṉ. (Napiyē!) Nīr kūṟuvīrāka"uṉ kuḥprai (nirākarippai)k koṇṭu ciṟitu kālam cukamaṉupavi; niccayamāka nī narakavātikaḷil niṉṟumuḷḷavaṉē
Jan Turst Foundation
இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக் இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக "உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek