×

அன்றி ‘‘நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை 4:119 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:119) ayat 119 in Tamil

4:119 Surah An-Nisa’ ayat 119 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 119 - النِّسَاء - Page - Juz 5

﴿وَلَأُضِلَّنَّهُمۡ وَلَأُمَنِّيَنَّهُمۡ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلۡأَنۡعَٰمِ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُغَيِّرُنَّ خَلۡقَ ٱللَّهِۚ وَمَن يَتَّخِذِ ٱلشَّيۡطَٰنَ وَلِيّٗا مِّن دُونِ ٱللَّهِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانٗا مُّبِينٗا ﴾
[النِّسَاء: 119]

அன்றி ‘‘நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்துவிடுவான்

❮ Previous Next ❯

ترجمة: ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ, باللغة التاميلية

﴿ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ﴾ [النِّسَاء: 119]

Abdulhameed Baqavi
anri ‘‘niccayamaka nan avarkalai valiketuppen. Avarkalukku vin nampikkaikalai untu panni (picacukalukkaka pirarttanai ceytuvitappatta) atu, matukalin katukalai aruttu vitumpatiyum avarkalai evuven. Allahvin pataippinan(kalin kolan)kalai marrumpatiyakavum niccayamaka nan avarkalai evuven'' (enru kurinan.) Akave, evan allahvaiyanri saittanai (tanakku) patukavalanaka etuttuk kolkirano avan niccayamaka pakirankamana nastattaiye ataintuvituvan
Abdulhameed Baqavi
aṉṟi ‘‘niccayamāka nāṉ avarkaḷai vaḻikeṭuppēṉ. Avarkaḷukku vīṇ nampikkaikaḷai uṇṭu paṇṇi (picācukaḷukkāka pirārttaṉai ceytuviṭappaṭṭa) āṭu, māṭukaḷiṉ kātukaḷai aṟuttu viṭumpaṭiyum avarkaḷai ēvuvēṉ. Allāhviṉ paṭaippiṉaṅ(kaḷiṉ kōlaṅ)kaḷai māṟṟumpaṭiyākavum niccayamāka nāṉ avarkaḷai ēvuvēṉ'' (eṉṟu kūṟiṉāṉ.) Ākavē, evaṉ allāhvaiyaṉṟi ṣaittāṉai (taṉakku) pātukāvalaṉāka eṭuttuk koḷkiṟāṉō avaṉ niccayamāka pakiraṅkamāṉa naṣṭattaiyē aṭaintuviṭuvāṉ
Jan Turst Foundation
innum niccayamaka nan avarkalai vali ketuppen;. Avarkalitam vinana ennankalaiyum untakkuven;. (Atu, matu, ottakai ponra) kalnataikalin katukalai aruttu vitumpatiyum avarkalai evuven. Innum allahvin pataippukalaiyutaiya kolankalai marrumpatiyum evuven" enrum saittan kurinan;. Enave evan allahvai vittu saittanai urra nanpanaka akkik kolkirano, avan niccayamaka pakirankamana peru nastattai ataintavan avan
Jan Turst Foundation
iṉṉum niccayamāka nāṉ avarkaḷai vaḻi keṭuppēṉ;. Avarkaḷiṭam vīṇāṉa eṇṇaṅkaḷaiyum uṇṭākkuvēṉ;. (Āṭu, māṭu, oṭṭakai pōṉṟa) kālnaṭaikaḷiṉ kātukaḷai aṟuttu viṭumpaṭiyum avarkaḷai ēvuvēṉ. Iṉṉum allāhviṉ paṭaippukaḷaiyuṭaiya kōlaṅkaḷai māṟṟumpaṭiyum ēvuvēṉ" eṉṟum ṣaittāṉ kūṟiṉāṉ;. Eṉavē evaṉ allāhvai viṭṭu ṣaittāṉai uṟṟa naṇpaṉāka ākkik koḷkiṟāṉō, avaṉ niccayamāka pakiraṅkamāṉa peru naṣṭattai aṭaintavaṉ āvāṉ
Jan Turst Foundation
இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்;. அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்;. (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான்;. எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek