×

(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகிறான். எனினும், ஏமாற்றுவதற்கே தவிர ஷைத்தான் அவர்களுக்கு 4:120 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:120) ayat 120 in Tamil

4:120 Surah An-Nisa’ ayat 120 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 120 - النِّسَاء - Page - Juz 5

﴿يَعِدُهُمۡ وَيُمَنِّيهِمۡۖ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيۡطَٰنُ إِلَّا غُرُورًا ﴾
[النِّسَاء: 120]

(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகிறான். எனினும், ஏமாற்றுவதற்கே தவிர ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا, باللغة التاميلية

﴿يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا﴾ [النِّسَاء: 120]

Abdulhameed Baqavi
(saittan) avarkalukku vakkalikkiran. Avarkalukkup poy nampikkaiyum uttukiran. Eninum, emarruvatarke tavira saittan avarkalukku vakkalippatillai
Abdulhameed Baqavi
(ṣaittāṉ) avarkaḷukku vākkaḷikkiṟāṉ. Avarkaḷukkup poy nampikkaiyum ūṭṭukiṟāṉ. Eṉiṉum, ēmāṟṟuvataṟkē tavira ṣaittāṉ avarkaḷukku vākkaḷippatillai
Jan Turst Foundation
saittan avarkalukku vakkalikkiran;. Avarkalukku vinana ennankalaiyum untakkukiran;. Melum anta saittan emarruvatait tavira veru (etanaiyum) avarkalukku vakkalikkavillai
Jan Turst Foundation
ṣaittāṉ avarkaḷukku vākkaḷikkiṟāṉ;. Avarkaḷukku vīṇāṉa eṇṇaṅkaḷaiyum uṇṭākkukiṟāṉ;. Mēlum anta ṣaittāṉ ēmāṟṟuvatait tavira vēṟu (etaṉaiyum) avarkaḷukku vākkaḷikkavillai
Jan Turst Foundation
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்;. அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்;. மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek