×

(நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. (நேரான) ஒரு 4:168 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:168) ayat 168 in Tamil

4:168 Surah An-Nisa’ ayat 168 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 168 - النِّسَاء - Page - Juz 6

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَظَلَمُواْ لَمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ طَرِيقًا ﴾
[النِّسَاء: 168]

(நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. (நேரான) ஒரு வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا, باللغة التاميلية

﴿إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا﴾ [النِّسَاء: 168]

Abdulhameed Baqavi
(napiye!) Evarkal (um'mai) nirakarittuvittu aniyayam ceykirarkalo avarkalai allah mannippavanaka illai. (Nerana) oru valiyil avarkalaic celuttavum mattan
Abdulhameed Baqavi
(napiyē!) Evarkaḷ (um'mai) nirākarittuviṭṭu aniyāyam ceykiṟārkaḷō avarkaḷai allāh maṉṉippavaṉāka illai. (Nērāṉa) oru vaḻiyil avarkaḷaic celuttavum māṭṭāṉ
Jan Turst Foundation
niccayamaka (ivvaru) nirakarittu, akkiramam ceypavarkalukku allah mannippalikka mattan;. Anri avarkalai ner valiyilum celutta mattan
Jan Turst Foundation
niccayamāka (ivvāṟu) nirākarittu, akkiramam ceypavarkaḷukku allāh maṉṉippaḷikka māṭṭāṉ;. Aṉṟi avarkaḷai nēr vaḻiyilum celutta māṭṭāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்;. அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek