×

(நபியே! உம்மை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து மக்களை தடுத்தார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான 4:167 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:167) ayat 167 in Tamil

4:167 Surah An-Nisa’ ayat 167 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 167 - النِّسَاء - Page - Juz 6

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ قَدۡ ضَلُّواْ ضَلَٰلَۢا بَعِيدًا ﴾
[النِّسَاء: 167]

(நபியே! உம்மை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து மக்களை தடுத்தார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான ஒரு வழிகேட்டில்தான் சென்று விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا, باللغة التاميلية

﴿إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا﴾ [النِّسَاء: 167]

Abdulhameed Baqavi
(napiye! Um'mai) evarkal nirakarittu (marravarkalaiyum) allahvutaiya valiyiliruntu makkalai tatuttarkalo avarkal niccayamaka vekuturamana oru valikettiltan cenru vittanar
Abdulhameed Baqavi
(napiyē! Um'mai) evarkaḷ nirākarittu (maṟṟavarkaḷaiyum) allāhvuṭaiya vaḻiyiliruntu makkaḷai taṭuttārkaḷō avarkaḷ niccayamāka vekutūramāṉa oru vaḻikēṭṭiltāṉ ceṉṟu viṭṭaṉar
Jan Turst Foundation
nirakarittu allahvin pataiyiliruntu (manitarkalai) tatuttu kontu irukkirarkale niccayamaka avarkal vali kettil veku turam vali kettuc cenru vittarkal
Jan Turst Foundation
nirākarittu allāhviṉ pātaiyiliruntu (maṉitarkaḷai) taṭuttu koṇṭu irukkiṟārkaḷē niccayamāka avarkaḷ vaḻi kēṭṭil veku tūram vaḻi keṭṭuc ceṉṟu viṭṭārkaḷ
Jan Turst Foundation
நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek